From naga ganesan@... Sat Mar 02 04:22:58 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 12:22:58 -0000
Received: (qmail 68491 invoked from network); 2 Mar 2002 12:22:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 12:22:57 -0000
Received: from unknown (HELO n34.groups.yahoo.com) (216.115.96.84) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 12:22:57 -0000
Received: from [216.115.96.133] by n34.groups.yahoo.com with NNFMP; 02 Mar 2002 12:22:54 -0000
Date: Sat, 02 Mar 2002 12:22:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: 'Sarkarai Pongal' - a new restaurant in T.Nagar for traditional food
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1120
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.24.232
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16381
--- In agathiyar@y..., "era.murugan_achwin" wrote:
> சர்க்கரைப் பொங்கலென்ற சாப்பாட்டு ஓட்டலுக்குப்
> பக்கத்தில் ராத்திரி போயிருந்தேன் - உக்காரை
> மோர்க்கூழ் குழக்கட்டை புட்டுண்ணக் கூட்டம்
> நிற்க இடமில்லை காண்.
>
>
> (வடக்கு உஸ்மான் வீதியில், அருமை நண்பர் சாபு வீட்டருகே இந்த உணவு
> விடுதி புதிதாகத் திறந்திருக்கிறார்கள் - வித்தியாசமான
> விளம்பரத்தோடு - "நாக்கூறும் நா கூறும்")
>
அன்பு முருகன்,
தமிழில் லிமெரிக்ஸ் கொண்டுவந்த மகாகவி ருத்ரமூர்த்தி
மக்கள் சேரனும், சோழனும் என் இல்லம் சிலமுறை வந்துள்ளனர்.
அவர்கள் சொன்ன குறள் (ஞாபகத்திலிருந்து),
ஒருமுறை மகாகவியும், இ. முருகையனும் ஹோட்டலுக்குப் போகின்றனர்.
காசு கொஞ்சம் தான் கொடுப்பர், அல்லது கடன் சொல்லுவது வாடிக்கை
ஆதலால், செர்வீஸ் ஆமை வேகத்தில் நடந்தது.
மகாகவி தொடங்கினார்:
"கடையென்ற் வந்தோம் காத்திருந்தோம், ...." (கடைசிச் சீர் நோட்புக்கில் பார்க்கணும்)