From naga ganesan@... Sat Mar 02 04:33:03 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 12:33:03 -0000
Received: (qmail 13813 invoked from network); 2 Mar 2002 12:33:03 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 12:33:03 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 12:33:03 -0000
Received: from [216.115.96.37] by n5.groups.yahoo.com with NNFMP; 02 Mar 2002 12:33:02 -0000
Date: Sat, 02 Mar 2002 12:32:58 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: 'Sarkarai Pongal' - a new restaurant in T.Nagar for traditional food
Message-ID: In-Reply-To: <20020302115534.1169.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 617
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.24.232
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16382
--- In agathiyar@y..., Shaboo wrote:
> நல்லநாளிலேயே
> தில்லை நாயகம்
>
> ( ஆமாம் இந்த சொலவடயை எதற்காக பயன்படுத்துகிறார்கள் )
சும்மா, ஏதும் இல்லாமலே, யாரும் சொல்லாமலே கூத்தாடுவான் நடராசர்போல்.
கொஞ்சம் ஏத்திவிட்டுட்டா சொல்லவே வேண்டாம் என்பதுபற்றி.
-------------------
தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை கர்நாடக சங்கீதத்தில்
புகழ்பெற்றவர். அவரது சிதம்பரம் நடராசர் விறலிவிடுதூது
புகழ்பெற்றது. தஞ்சை மாவட்டம் ஜப்பார் என்பவர் வீட்டில்
கிடைத்து வாரியாரிடம் கொடுத்து 1970களில் அச்சானது
(வானதி பதிப்பகம்).