From naga ganesan@... Sat Mar 02 06:03:03 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 14:03:03 -0000
Received: (qmail 54073 invoked from network); 2 Mar 2002 14:03:03 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 14:03:03 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 14:03:03 -0000
Received: from [216.115.96.113] by n30.groups.yahoo.com with NNFMP; 02 Mar 2002 14:03:02 -0000
Date: Sat, 02 Mar 2002 14:03:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Poem from Dalit Magazine
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3049
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.24.232
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16388


தமிழ் சங்க இலக்கியத்தில் தலித் இனத்தார் பற்றிப்
பேசப்பட்டுள்ளதா? என்று தமிழ்-உலக அறிஞர்கள் அவையில்
நான் இன்று சொன்னது:

http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/9174
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/9176
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/9177

--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
>
> தமிழில் முக்கிய வரவாகக் கணிக்கப்படும்
> ஒடுக்கப்பட்டோர் இலக்கியங்கள் இன்னும் பரவலாகக்
> கணிக்கப்படல் வேண்டும். சங்க இலக்கியத்தில்
> இழிபிறப்பாளன், இழிசினன் என்றெல்லாம்
> புறந்தள்ளப்பட்டவர்கள்.
>
> பழைய இழை:
> http://groups.yahoo.com/group/agathiyar/message/11139
> http://groups.yahoo.com/group/agathiyar/message/11165
> http://groups.yahoo.com/group/agathiyar/message/11191
> http://groups.yahoo.com/group/agathiyar/message/11197
> http://groups.yahoo.com/group/agathiyar/message/11195
>
>
>
> --- In agathiyar@y..., Shaboo wrote:
> >
> > நிசும்ப சூதனி - ராகு கால காளி
> > ===========================
> >
> > அண்ணாந்து பார்க்கும்
> > கோபுரத்தில்
> > அமர்ந்திருக்கிறான்
> > சிவன்
> >
> > அகழிகளில்
> > நடந்து கொண்டிருப்பதோ
> > விபச்சாரம்
> >
> > ஆடற்கலை செழித்த
> > ஆரண்மனை
> > திட்டுகளில்
> > ஊனக் கால்களோடு
> > பிச்சைக்காரிகள்
> >
> > வெட்ட வெளி பொட்டல்
> > வேகாத வெய்யில்
> > நட்டநடு நிசியில்
> > கொட்டும் மழையில்
> >
> > கூரையற்ற காளி
> > குடையாகிக் காக்கிறாள்
> > பூஜை புனஸ்காரமோ
> > அங்காள பரமேஸ்வரிக்கு
> >
> > கர்நாடக கரையில்
> > கமண்டலம்
> > கவிழ்த்த காக்கை
> > சோழ எல்லலையில்
> > பறக்காமலில்லை
> >
> > காவிரியோரம்
> > கொக்கு சுடுவதை
> > நிறுத்தி விட்டு
> > காக்கைக்கு குறி
> > வைக்கும் உழவர்கள்
> >
> > சூலமேந்தும் காளியின்
> > சுடர் விழியில்
> > நீட்டும் நாக்கில்
> > மன்னிப்பெழுதிப் போன
> > மாறவர்மன்
> >
> > வரகை நட்டு
> > வம்சமழிந்தும்
> > பிழைத்துக் கொண்டது
> > சோழ வம்சம்
> > நானுறு வருட
> > சோழ குலம்
> > நாசமாப் போக
> >
> > அக்ரஹாரத்துக்குள்
> > இப்போதும்
> > காற்சிலம்போசை
> > நீயும் நானும்
> > யாருடைய பிள்ளைகள்
> >
> > தாலிக்கேங்கும்
> > பூப்பெய்திய பெண்கள்
> > பூக்கொண்டு போய்
> > காளிக்குச் சூட்ட
> > தீக் கண்களில்
> > தேதி சொல்கிறாள்
> >
> > கர்ப்பம் தரிக்க
> > மணமான மங்கை
> > கற்பூரம் ஏற்றுகிறாள்
> > மூன்றாவது மாசமே
> > முதல் பேறின் அறிகுறி
> >
> > ஊர் காக்கும் காளி
> > உலவுகிறாள் வெளியே
> > நீயோ ஊருக்குள்
> > கட்டுகிறாய்
> > அம்பாள் சந்நிதி
> >
> >
> > கவிஞர் யுகபாரதி
> >
> > =====
> > அன்புடன்
> >
> > சாபு
> > துபாய்
> >
> > __________________________________________________
> > Do You Yahoo!?
> > Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
> > http://sports.yahoo.com