From naga ganesan@... Sat Mar 02 06:54:51 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 14:54:50 -0000
Received: (qmail 68699 invoked from network); 2 Mar 2002 14:54:50 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 14:54:50 -0000
Received: from unknown (HELO n2.groups.yahoo.com) (216.115.96.52) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 14:54:50 -0000
Received: from [216.115.96.169] by n2.groups.yahoo.com with NNFMP; 02 Mar 2002 14:54:50 -0000
Date: Sat, 02 Mar 2002 14:54:48 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: kacchapi (Re: MaasaRu and AasaRu)
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020226155917.007148e8@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1606
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.226.65
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16391
--- In agathiyar@y..., jaybee wrote:
> 'நிஜ சல்லாப மாதுர்ய வினிர்ப்பச்சித கச்சபி' - சரஸ்வதியின்
> வீணையின் பெயர் 'கச்சபி'. அதில்கூட அபஸ்வரம் போன்ற குற்றங்கள்
> இருக்கமாட்டா. ஆனால் அந்த வீணையிலும் குற்றம் காணும் அளவுக்கு
> அம்பிகையின் குரல் அப்பழுக்கே இல்லாததாக விளங்குகின்றதாம்.
> 'யாழைப் பழிக்கும் மொழியாள்' என்பார்கள் அல்லவா.
>
கச்சபி என்றதும் மாதங்கி என்ற பெயர் நினைவுக்கு வரும். பாடினியானவள்
மதங்க இனம். மதங்கர் கூத்தர் கண்ணுளர். கண்ணேறு கழித்தலைச்
செய்யும் நடனம் சாந்திக் கூத்து. கண்ணுளர் பற்றி சங்கம், சிலம்பு
நூல்களில் விவரம் உள்ளது. தேவதாசி போகங்களுக்கு சாணி
என்ற பெயர் கல்வெட்டில் பலமுறை. தெலுங்கில் சானிபோகம்
என்பது தேவரடியாள் மானியபூமி.
சுறா மீன் கோடு போன்றவற்றால் யாழ் செய்யப்பட்டது.
யாழ், யாத்தது/ஆர்த்தது. மாட்டு நரம்பு தான் பண்டைக் காலங்களில்
உலோக இழை தற்போது. அதுபோலவே,
கிரேக்க அம்போரா போன்ற மதுக் கலசங்களில்
கச்சபி யாழை வைத்து கணிகையர் சித்திரிக்கப்படுவர்.
ஆமை குழம்பு வைப்பதை அறியாது திளைப்பதை
அப்பர் அடிகள் பாடியுள்ளார். பின்னர், ஆமை ஓட்டிலிருந்து
செய்யும் சீறியாழ் (சிறிய யாழ்) கச்சபி.
இந்தச் சாந்திக் கூத்து ஆடியபின்னர், எண்ணெய் தானம்
செய்வது சங்க இலக்கியத்தில் வருகிறது. எள் இழப்பு, தீய தேவதை
வழிபாடு தொடர்பு. இதற்கெதிராக, உழுந்து. உழுந்தைச் சீதையின் திருமணத்தில்
கம்பன் குறிக்கிறான், எள்ளை (கள் இருக்கும், ... எள் இருக்க
இடமின்றி) இராவணன் பட்டபோது மண்டோதரி புலம்பலில் வருகிறது.
கின்னர விளக்குகளில் ஆடுகணிகையர் சிற்பம் உள்ளது.