From cbose@... Sat Mar 02 07:13:00 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 2 Mar 2002 15:13:00 -0000
Received: (qmail 42766 invoked from network); 2 Mar 2002 15:13:00 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 2 Mar 2002 15:13:00 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 2 Mar 2002 15:13:00 -0000
Received: from vsnl (unknown [203.199.230.192]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id D6E9AE2A0 for ; Sat, 2 Mar 2002 20:48:23 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020302173720.0087ebc0@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 02 Mar 2002 17:37:20 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] 'Sarkarai Pongal' - a new restaurant in T.Nagar for traditional food
In-Reply-To: <005401c1c191$e1e22f00$76b409ca@sakthia>
References: <20020302010907.66121.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 16393

அன்பரே,

அந்த மதுரை மீனாட்சி பவன் உணவு விடுதிக்கு ஒரு மகாத்மியம் உண்டு. அதில் வேலை பார்க்கும் அனைவரும்
வாட்ச் மேன் உட்பட மதுரைக்காரர்களே. வேலையாட்கள் அனைவரும் தங்குவதற்கு மட்டும் ரூ. 65,000 வாடகைக்கு
வீடு பிடித்திருக்கிறார்கள். இந்த ஹோட்டல் பற்றிய இன்னொரு ரகசியம் இது ஒரு வாழும் மனைவிக்காக
அமைத்த தாஜ்மஹால். அவ்வளவு தான் சொல்வேன். மூன்று கார்கள் மட்டுமே நிறுத்தலாம். அதுவும் மேலே ஏறிய
நிலையில். பிரேக் விட்டுவிட்டால் கார் கதி அம்பேல். சாலையில் இடம் ஆக்ரமிப்பு செய்து நிறுத்தினால்
உடனே போலீஸ் விசில்.

சைவ விடுதிதான். அத்தனையும் நல்ல சுவை. விலையும் பரவாயில்லை. நல்ல கவனிப்பு. சுத்தம்.
வேலைக்காரர்கள் நம்மை நடத்தும் விதம்சூப்பர்.
எல்லாத்திலேயும் ஒரு மதுரை டச்.

அங்கு பன்னீர் செல்வம் என்று ஒரு எம்.எஸ்சி மற்றும் கேடரிங் டிப்ளோமா படித்த சர்வர் ஒருவர் இருக்கிறார்.
ஊர் திருமங்கலம். என் நண்பர் என்று உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு சாப்பிடுங்கள். இன்னும் உபசாரம்
சூப்பராய் இருக்கும்.

அன்புடன்
போஸ்
சென்னை.

At 07:50 AM 3/2/02 +0530, you wrote:
>அன்பர் முருகன் அவர்களே!
>அதைவிட தற்போது பட்டினபாக்கத்தில்(சாந்தோம் அருகே)
>மிகப் புதிதாக ஒரு மீனாட்சி பவன் திறந்திருக்கிறார்களே
>கண்ணவா என்று மனைவி
>> கேட்கையில்...

>