From philipae@... Thu Mar 07 09:17:38 2002
Return-Path:
X-Sender: philipae@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 7 Mar 2002 17:17:38 -0000
Received: (qmail 84576 invoked from network); 7 Mar 2002 15:14:46 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 7 Mar 2002 15:14:46 -0000
Received: from unknown (HELO imsm030.netvigator.com) (208.167.231.148) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 7 Mar 2002 15:14:45 -0000
Received: (qmail 13705 invoked from network); 7 Mar 2002 15:14:43 -0000
Received: from yckam008253.netvigator.com (HELO netvigator.com) (218.102.24.253) by imsm030.netvigator.com with SMTP; 7 Mar 2002 15:14:43 -0000
Message-ID: <3C878584.139C4E4C@...>
Date: Thu, 07 Mar 2002 23:21:41 +0800
Organization: HOME
X-Mailer: Mozilla 4.75 [en] (Win98; U)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar]Killer Instint Re: Ramanar
References: <20020307054035.85472.qmail@...>
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
From: PHILIP AE
Reply-To: philipae@...
X-Yahoo-Group-Post: member; u=23647508
X-Yahoo-Profile: philipae2001
X-Yahoo-Message-Num: 16501



Shaboo wrote:

> --- Madhurabarathi wrote:
> >
> >
> > கோபத்தின் மூலவேர் எது? ஆசைதான். அதனால்தான் ஆசையே துன்பத்துக்குக்
> > காரணம் என்றான் புத்தன்.
>
> கவிஞர் மதுரபாரதியாரே...
>
> இந்த இழைக்கு துளியும் சம்மந்தமில்லாத இடுகை, இருப்பினும் படித்ததை
> பகிர்ந்துக் கொள்ள ஓர் ஆசை.
>
> ஆசையை
> அடியோடு
> ஒழித்திட
> ஆசைப்பட்டவன்
> புத்தன்

ஆசையை அழிக்க நினைப்பதுமொரு ஆசை ஆக
ஆசையை அழிக்க நினைத்தால் அது நிராசை
புத்தனுக்கே இயலாதவொன்றை செய்யமுயல்வது
பித்தன் செயலோ?
ஆசையே அலை போலே
நாமெலாம் அதன் மேலே

அன்புடன்,
பிலிப்.
ஆங் காங்

>
>
> =====
> அன்புடன்
>
> சாபு
> துபாய்
>
>