From sadayan50@... Fri Mar 08 04:05:12 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 12:05:12 -0000
Received: (qmail 89088 invoked from network); 8 Mar 2002 12:05:12 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 12:05:12 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 12:05:12 -0000
Message-ID: <20020308120511.79663.qmail@...>
Received: from [213.42.0.248] by web13802.mail.yahoo.com via HTTP; Fri, 08 Mar 2002 04:05:11 PST
Date: Fri, 8 Mar 2002 04:05:11 -0800 (PST)
Subject: More On Seshan
To: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 16513

--- Narayan Swaminathan
wrote in Tamil-ulagam

> அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்த விசயம்
> அவரது சோதிட அறிவே. தான் இன்னம் 11
> வருடம்தான் உயிருடன் இருப்பார் என்பதை எந்தக்
> கோள்நிலைகளிலிருந்து எப்படி அறிந்து கொண்டார்?
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்
>


வாங்கசார் வாங்க

நான் விட்ட 'வார்ரீல்' க்கு இத்தனை ஆவேசம், ஆர்ப்பாட்டம், கோஷம், (
இன்னும் கடையடைப்புதான் பாக்கி ) என்றவுடன் 'மெயின் ரீல்' ஐ நிறுத்திக்
கொண்டேன் . நீங்கள் கேட்டு விட்டீர்கள். எழுதி வைத்திருந்ததை அப்படியே
அனுப்புகிறேன்.

இவ்விழையில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்
அனுப்பியது
'வார்ரீல்' இனிமேல்தான் மெயின் படமே உள்ளது.எப்படி
என்கிறீர்களா ? திரு. சேஷன் இன்னும் 11 ஆண்டு இருப்பேன் என்று அடித்து
சொல்கிறார். அது
எப்படி ?

திருக்குரானில் இறைவன் சில விடயங்களை இன்னும் மனிதர்கள் அறியக் கூடாத
ரகஸ்யமாக வைத்துள்ளேன் என்கிறான்

ஒருவனின் பிறப்பு
இருவனின் இறப்பு
எப்போது, எந்த இடத்தில், எவ்வளவு மழை பெய்யும் ?
ஒருவனுக்கு அனுமதிக்கப்பட்ட சொத்து ஒருவனுக்கு எவ்வளவு ?
உலகம் முடியும் நாள் ( கியாமத்)

எந்த அடிப்படையில் சேஷன் சொன்னார் என்று இன்னம் குழம்பிக்
கொண்டிருக்கிறேன். இஸ்லாத்தில் சோதிடம், வாஸ்து, கைரேகை பார்ப்பது,
குறி கேட்பது, எண் கணிதம் எல்லாமே விலக்கப் பட்டது என்றாலும், ஒவ்வொரு
இஸ்லாமியனும் வாஸ்து சாஸ்திரம் பார்த்தே வீடு கட்டிக் கொள்கிறான். மற்ற
சோதிட விடயத்திலும் நம்பிக்கை வைத்துள்ளான்.

=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/