From perichandra@... Fri Mar 08 07:34:43 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 15:34:42 -0000
Received: (qmail 36050 invoked from network); 8 Mar 2002 15:06:26 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 15:06:26 -0000
Received: from unknown (HELO n18.groups.yahoo.com) (216.115.96.68) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 15:06:26 -0000
Received: from [216.115.96.172] by n18.groups.yahoo.com with NNFMP; 08 Mar 2002 15:05:14 -0000
Date: Fri, 08 Mar 2002 15:04:51 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: sahAnubhUti (was: Re: A session with Seshan)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 865
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16519

--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> --- In agathiyar@y..., Shaboo wrote:
> > 3.சதானுபதி (Sadhanupathi) Sada+ Anu+ pathi ( இதைச்
> > சொல்லி விட்டு, இதற்கு சரியான சமமான சொல் ஆங்கிலத்திலும்,
> > தமிழிலும் இல்லை ஆதலால் சதானுபதி என்றே குறித்துக் கொள்ளுங்கள் என்றார்)
> >
>
> சேசன் சொல்வது சஹாநுபூதி என்று அனுமானிக்கிறேன்.
> வேறு சொல்லெனில் சுட்டிக்காட்டவும்.
>

அந்தச் சொல்லை அகராதியில் காட்டமுடியுமா?
மோனியரில் தேடினால் கிட்டவில்லை.
சஹாநுபூதி, சதா(4)நுபூதி என்று எதிலும் காணவில்லை.

> சஹானுபூதிக்குத் தமிழில்

கொலோனில் சகானுபூதி என்று தேடினால் சொல்லில்லை.

> தெருள், தெருட்சி, உணர்ச்சி, நுண்ணுணர்வு, காட்சி,
> உள்ளக்காட்சி, புலம், உறழ்வு, நுழைவு, .... இன்ன பிற.
>

அன்புடன்
பெ.சந்திரசேகரன்.