From vidyajayaram@... Fri Mar 08 10:58:15 2002
Return-Path: X-Sender: vidyajayaram@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 18:58:15 -0000
Received: (qmail 97955 invoked from network); 8 Mar 2002 17:55:00 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 17:55:00 -0000
Received: from unknown (HELO n22.groups.yahoo.com) (216.115.96.72) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 17:55:00 -0000
Received: from [216.115.96.32] by n22.groups.yahoo.com with NNFMP; 08 Mar 2002 17:54:59 -0000
Date: Fri, 08 Mar 2002 17:54:57 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: sahAnubhUti (was: Re: A session with Seshan)
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 650
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vidyajayaram" X-Originating-IP: 67.217.177.37
X-Yahoo-Group-Post: member; u=91434841
X-Yahoo-Profile: vidyajayaram
X-Yahoo-Message-Num: 16523
அனுபதி1 என்ற சொல்
அனு என்ற சொல் தொடர்வது " that which follows"
பதியை அல்லது தலைவனை தொடர்வது என்ற பொருளில் மனைவி என்ற பொருள் படும்.
அது இங்கே பொருந்துவதாக தெரியவில்லை..
சதா3னுபூ3தி என்ற சொல்
சதா - எப்போதும்
அனுபூதியோடு இருத்தல் - உணர்ந்து / ஆய்ந்தறிந்து இருத்தல் ..
இச்சொல் ந்யாய சாஸ்திரத்தில் அதிகம் உபயோகப் படும் சொல்.
பிரமாணங்கள் அல்லது உண்மை அறிவிற்கு வழி நான்கு ..
ப்ரத்யக்ஷம் - perception
அனுமானம் - inference
ஷப்தம் - word
உபமானம் - comparison
இவை அனைத்தையும் பயன்படுத்தி வரும் தெளிவே அனுபூதி..
வேறு சொல் இருப்பின் தெரிந்தவர்கள் சொல்லவும்.