From ramnrom@... Fri Mar 08 11:19:29 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 19:19:29 -0000
Received: (qmail 36258 invoked from network); 8 Mar 2002 19:19:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 19:19:29 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 19:19:29 -0000
Message-ID: <20020308191928.2331.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Fri, 08 Mar 2002 11:19:28 PST
Date: Fri, 8 Mar 2002 11:19:28 -0800 (PST)
Subject: Re: [agathiyar] More On Seshan
To: agathiyar@yahoogroups.com
Cc: tamil-ulagam@yahoogroups.com
In-Reply-To: <20020308120511.79663.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16525

புடுங்கித் தள்ளினு கீற பிடாரிங்கள 'தலாக்' செஞ்சு, இளசா ஜின்ஸா
வேறெதினாச்சும் புச்சா புடிக்கலாமான்னு நாங்க 'சாபு' அண்ணன் ரேஞ்சுக்கு
திங்க் பண்ணும்போது, அவுங்க வாஸ்து பாத்துத்தான் வாசல் வெக்கிறாங்கன்னு
காதுல விழுந்த நியூஸ் ஒண்ணும் பெரிய விஷயமில்லிங்கோ. அன்ணனுக்கு வாஸ்து
அட்வைசர் கூட அய்யா தான்.

அல்லாம் ஒரு மத நல்லிணக்கம் தான்.

சேஷன் எப்படிரா கரீட்டா சொல்றாருன்னு பாக்கிறீங்களா? அந்த 11 இயர்
மேட்டர் நான் தான் அவர்கிட்ட சொன்னேன்பா. நம்ப கிட்ட வந்து கையக்
க()ட்டி, "அடேய் கபாலி, ப்ளீஸ்டா. நோக்கு புண்ணியமாப் போகும்.
சித்த கையப் பாத்து சொல்லுடா. நேக்கு இன்னும் பென்ஷன் எத்தனை வருஷம்
வரும்? ஜனாதிபதி தான் இல்லைன்னு ஆயிடுத்து. கலெக்டரா இருந்து பாத்தாச்சு.
அட ஒரு கவர்னராகாட்டாலும் அந்த அம்மா கால்ல விழுந்து (வரிசையில நின்னு
பன்னீருக்கு அப்பறம் தான்டா) ஒரு வட்டமாவது கிடைக்குமான்னு பாத்து
சொல்லுடா என் கண்ணோல்லியோ" அப்படீன்னு அவுரு கெஞ்சினார் மச்சி. அப்ப்,
நா அவுரு கையப் பாக்கச் சொல்ல ....கையில கறை இல்லாம சுத்தமாத்தான்
இருந்திச்சி, ஆனாக்க அந்த ஆய்சு லைன் கீதே, அது ...

அக்காங். ஒடனே அல்லாரும் கூட்டம் போடறீங்களே. அதெல்லாம் சொல்ல
முடியாதுபா. கான்பிடென்ஸ் மேட்டர். அப்பால -மேபி- சுதி எற்ங்கிச்சுனா
பாத்துக்கலாம்.

போலாம் ரைட் பிரதர்.

கபாலி
எட்டாம் நம்பர் கடையாண்டை மோடு
மைலாப்பூர்


--- Shaboo wrote:
> --- Narayan Swaminathan
> wrote in Tamil-ulagam
>
> > அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்த விசயம்
> > அவரது சோதிட அறிவே. தான் இன்னம் 11
> > வருடம்தான் உயிருடன் இருப்பார் என்பதை எந்தக்
> > கோள்நிலைகளிலிருந்து எப்படி அறிந்து கொண்டார்?
> >
> > சுவாமிநாதன்
> > லாஸ் ஏஞ்சலஸ்
> >
>
>
> வாங்கசார் வாங்க
>
> நான் விட்ட 'வார்ரீல்' க்கு இத்தனை ஆவேசம், ஆர்ப்பாட்டம், கோஷம், (
> இன்னும் கடையடைப்புதான் பாக்கி ) என்றவுடன் 'மெயின் ரீல்' ஐ
> நிறுத்திக்
> கொண்டேன் . நீங்கள் கேட்டு விட்டீர்கள். எழுதி வைத்திருந்ததை அப்படியே
> அனுப்புகிறேன்.
>
> இவ்விழையில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்
> அனுப்பியது
> 'வார்ரீல்' இனிமேல்தான் மெயின் படமே உள்ளது.எப்படி
> என்கிறீர்களா ? திரு. சேஷன் இன்னும் 11 ஆண்டு இருப்பேன் என்று அடித்து
> சொல்கிறார். அது
> எப்படி ?
>
> திருக்குரானில் இறைவன் சில விடயங்களை இன்னும் மனிதர்கள் அறியக்
> கூடாத
> ரகஸ்யமாக வைத்துள்ளேன் என்கிறான்
>
> ஒருவனின் பிறப்பு
> இருவனின் இறப்பு
> எப்போது, எந்த இடத்தில், எவ்வளவு மழை பெய்யும் ?
> ஒருவனுக்கு அனுமதிக்கப்பட்ட சொத்து ஒருவனுக்கு எவ்வளவு ?
> உலகம் முடியும் நாள் ( கியாமத்)
>
> எந்த அடிப்படையில் சேஷன் சொன்னார் என்று இன்னம் குழம்பிக்
> கொண்டிருக்கிறேன். இஸ்லாத்தில் சோதிடம், வாஸ்து, கைரேகை பார்ப்பது,
> குறி கேட்பது, எண் கணிதம் எல்லாமே விலக்கப் பட்டது என்றாலும்,
> ஒவ்வொரு
> இஸ்லாமியனும் வாஸ்து சாஸ்திரம் பார்த்தே வீடு கட்டிக் கொள்கிறான்.
> மற்ற
> சோதிட விடயத்திலும் நம்பிக்கை வைத்துள்ளான்.
>
> =====
> அன்புடன்
>
> சாபு
> துபாய்
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Try FREE Yahoo! Mail - the world's greatest free
> email!
> http://mail.yahoo.com/
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/