From perichandra@... Fri Mar 08 11:43:59 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 19:43:58 -0000
Received: (qmail 27092 invoked from network); 8 Mar 2002 19:43:58 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 19:43:58 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 19:43:58 -0000
Received: from [216.115.96.135] by n10.groups.yahoo.com with NNFMP; 08 Mar 2002 19:43:58 -0000
Date: Fri, 08 Mar 2002 19:43:53 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: sahAnubhUti (was: Re: A session with Seshan)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3110
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16526

--- In agathiyar@y..., "vidyajayaram" wrote:
>
> அனுபதி1 என்ற சொல்
> அனு என்ற சொல் தொடர்வது " that which follows"
> பதியை அல்லது தலைவனை தொடர்வது என்ற பொருளில் மனைவி என்ற பொருள் படும்.
> அது இங்கே பொருந்துவதாக தெரியவில்லை..
>
> சதா3னுபூ3தி என்ற சொல்
பூதி என்பது பூ4தி என்று இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆயினும்
நீங்கள் 3 என்னும் குறியினால் எடுமெய்யைக் குறிக்கிறீர்கள் அதைக் கொண்டு கொலோன்
மோனியர்-விலியம்சுவில் தேடினால்
----
st=sadanubuti

Diagnostics

Server local returns the following diagnostics:

mwd: Search produced no result.
---------
வார்த்தையில்லை.

அனுபூ3தி என்ற சொல்மட்டும்கூட இல்லை:
---
Your query was:
st=anubuti
Diagnostics

Server local returns the following diagnostics:

mwd: Search produced no result.
---------------

ஸதா3னுபூ4தி என்று தேடினாலும் இல்லை அங்கே:
------
Your query was:
st=sadanubhuti

Diagnostics

Server local returns the following diagnostics:

mwd: Search produced no result.
-------
எனவே ஸதா3னுபூ4தி என்பதுதான் இருக்கவேண்டும்.

> சதா - எப்போதும்
> அனுபூதியோடு இருத்தல் - உணர்ந்து / ஆய்ந்தறிந்து இருத்தல் ..

Entry
anubhUti
Meaning
f. perception ; knowledge from any source but memory ; (in
phil.) knowledge gained by means of the four Prama1n2as (perception by
the senses , inference , comparison , and verbal authority) ; dignity
, consequence.

>
> இச்சொல் ந்யாய சாஸ்திரத்தில் அதிகம் உபயோகப் படும் சொல்.
> பிரமாணங்கள் அல்லது உண்மை அறிவிற்கு வழி நான்கு ..
> ப்ரத்யக்ஷம் - perception
காட்சி

> அனுமானம் - inference
உய்ப்பு, உய்த்து, பாணிப்பு

> ஷப்தம் - word
சொல், கிளத்து

> உபமானம் - comparison
ஒப்பீடு

> இவை அனைத்தையும் பயன்படுத்தி வரும் தெளிவே அனுபூதி..
> வேறு சொல் இருப்பின் தெரிந்தவர்கள் சொல்லவும்.

ஆக மொத்தம் நம் சேசனார் கொஞ்சம் பூச்சாண்டி காட்டியுள்ளார் அமீரகத்தாரிடம் :-)
ஸதானுபூதி என்ற சொல் படைப்பதில் ஒருசிறிதும் தவறில்லை.
ஆனால் அவர் பேச்சை நீங்கள் இங்கே எழுதியுள்ள பாணியைப் பார்த்தால்
இந்தச் சொல் ஏதோ தொன்றுதொட்டு வழங்குவதொன்று போலும் அவர் அதை வெறுமனே
மேற்கொள்வதுபோலும் தோற்றியது.
ஆனால் அவரே படைத்துக்கொண்டது...
மேலும் என்னவோ மற்றமொழிகளில் குறுகிய ஒரு சொல்லால் குறிக்கமுடியாவிட்டாலும்
செம்மொழியான தமிழ்மொழியில் ஒரு நெடிய தொடராற்கூட விளக்கமுடியாதளவு
வடமொழிக்கு மட்டுமே உரியதுபோல் கதைகட்டுவது அவையோரை அவமதிப்பதே ஆகும்.
மேலும் பொருளை ஒரு சிறிதும் விளக்காதது அவருக்கு இழுக்கு; அது புரிந்ததா
இல்லை பூச்சாண்டிகாட்டும் பொருட்டு வெண்டுமென்றே விளக்காமல் பெரிதுபடுத்தி விந்தையைக்
கூட்டிப் பெருமை தேடுகிறாரா என்று நம்மை எண்ணுவித்து இருவழியிலும் இழுக்கே ஈட்டும்
அவருக்கு.

அனுபூதி பற்றி அறிய அருணரின் கந்தரனுபூதி செந்தமிழில் உண்டு.
இந்தப் பண்பாட்டுப் பூசாரித் தரகன்வேலையை இன்னும் செய்வது நோகடிப்பதுதான்.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்