From perichandra@... Fri Mar 08 13:37:15 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 21:37:15 -0000
Received: (qmail 58116 invoked from network); 8 Mar 2002 21:37:14 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 21:37:14 -0000
Received: from unknown (HELO n12.groups.yahoo.com) (216.115.96.62) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 21:37:14 -0000
Received: from [216.115.97.83] by n12.groups.yahoo.com with NNFMP; 08 Mar 2002 21:36:33 -0000
Date: Fri, 08 Mar 2002 15:25:33 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Killer Instint Re: Ramanar
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 711
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16530

--- In agathiyar@y..., "jaybee555" wrote:
>...
> Killer instinct இருந்தும்கூட இத்தகைய பெருந்தவறை
> ஜப்பானியர் செய்தனர்.
>
> வள்ளுவர் சொன்னதாவது:
>
> வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
> தீயெச்சம் போலத் தெறும்.
>
> செய்யத் தொடங்கிய தொழில், ஒழிக்கவேண்டிய பகை
> ஆகிய இரண்டிலும் மிச்சம் வைத்தால் அவை மிச்சமாக விடப்பட்ட
> நெருப்பு வளர்ந்துவிடுவதைப்போல வளர்ந்து கெடுக்கும்.
>
> ஆசாரக்கோவை சொல்வதாவது, "நெருப்பு, பகை, கடன்
> ஆகிய மூன்றையும் மிச்சம் வைக்கக்கூடாது; அப்படி வைத்தால்
> அவை பெரிதாக வளர்ந்து அடக்கமுடியாத அளவுக்குப் போய்விடும்".

இரண்டும் மிக அருமையானவை.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்