From vidyajayaram@... Fri Mar 08 15:41:26 2002
Return-Path: X-Sender: vidyajayaram@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 8 Mar 2002 23:41:25 -0000
Received: (qmail 33409 invoked from network); 8 Mar 2002 22:09:49 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 22:09:49 -0000
Received: from unknown (HELO c002.snv.cp.net) (209.228.32.167) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 22:09:49 -0000
Received: (cpmta 4842 invoked from network); 8 Mar 2002 14:09:46 -0800
Received: from 67.217.177.29 (HELO hppav) by smtp.peoplepc.com (209.228.32.167) with SMTP; 8 Mar 2002 14:09:46 -0800
X-Sent: 8 Mar 2002 22:09:46 GMT
Message-ID: <005301c1c6ed$6bfa5040$1db1d943@hppav>
To: Subject: [agathiyar] anmeekam in tamil .. (was: Re: A session with Seshan)
Date: Fri, 8 Mar 2002 17:05:53 -0500
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
From: "Vidya" X-Yahoo-Group-Post: member; u=91434841
X-Yahoo-Profile: vidyajayaram
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16531
சே"ன் கதை கேட்டவுடன் கொஞ்சம் அகரத்தனமான கேள்வி ஒன்று..
ரொம்ப நாளாக ஒரு சின்ன உறுத்தல்....
சமSகிருதம், greek , latin, தமிழ் அனைத்தையும் classical languages
வரிசையில் சேர்க்கிறோம்..
சமSகிருதம் எடுத்துக் கொண்டால் த்த்துவம் வேதாந்தம் உப்னி"த், metaphysics , creation
[ eg the nASadiyA hymn of the Rg veda . ] ப்ளாடோ, சாக்ரடீS போன்றோர், மார்கS அரீலியS greek , latin
மொழிகளில்...
த்மிழில் அந்த துறைகளில் pre-tirumular , சைவம் வருவதற்கு முன் ஏதாவது உள்ளதா ?
அதுவும் கா?மீர சைவத்தினின்று வந்த்து தானே ?
சித்தர் பாடல்கள் பின்னர் வந்த்வை..
சிலப்பதிகாரத்தில் பௌத்தர் வந்து விட்டன்ர்.
இவ்வளவு advanced civilisation இதை பற்றி யோசிக்காமல் இருந்திருப்பார்களா?
நூல்கள் பல அழிந்து அல்லது அழிக்கப் பட்டனவா ?
அதனால் அதற்கு முன்னர் சங்க இலக்கியத்தில் அது போன்ற நூல்கள்/ reference
இருந்தால் தெரிந்து கொள்ள ஆவல்..
Vidya
[Non-text portions of this message have been removed]