From ramnrom@... Fri Mar 08 16:06:24 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 00:06:24 -0000
Received: (qmail 90165 invoked from network); 8 Mar 2002 22:54:06 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 8 Mar 2002 22:54:06 -0000
Received: from unknown (HELO web14203.mail.yahoo.com) (216.136.172.145) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Mar 2002 22:54:06 -0000
Message-ID: <20020308225405.72587.qmail@...>
Received: from [4.35.187.102] by web14203.mail.yahoo.com via HTTP; Fri, 08 Mar 2002 14:54:05 PST
Date: Fri, 8 Mar 2002 14:54:05 -0800 (PST)
Subject: Re: [agathiyar]Killer Instint Re: Ramanar
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16532
அன்பு ஜேபி,
ஆசாரக் கோவை பற்றிச் சற்று விரிவாகச் சொல்ல முடியுமா? எங்கே
கிடைக்கும்? 'வெப்'பில் இருக்கிறதா?
அன்புடன்,
எல்லே ராம்
--- perichandra wrote:
> --- In agathiyar@y..., "jaybee555" > wrote:
> >...
> > Killer instinct இருந்தும்கூட இத்தகைய பெருந்தவறை
> > ஜப்பானியர் செய்தனர்.
> >
> > வள்ளுவர் சொன்னதாவது:
> >
> > வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
> > தீயெச்சம் போலத் தெறும்.
> >
> > செய்யத் தொடங்கிய தொழில், ஒழிக்கவேண்டிய பகை
> > ஆகிய இரண்டிலும் மிச்சம் வைத்தால் அவை மிச்சமாக விடப்பட்ட
> > நெருப்பு வளர்ந்துவிடுவதைப்போல வளர்ந்து கெடுக்கும்.
> >
> > ஆசாரக்கோவை சொல்வதாவது, "நெருப்பு, பகை, கடன்
> > ஆகிய மூன்றையும் மிச்சம் வைக்கக்கூடாது; அப்படி வைத்தால்
> > அவை பெரிதாக வளர்ந்து அடக்கமுடியாத அளவுக்குப் போய்விடும்".
>
> இரண்டும் மிக அருமையானவை.
>
> அன்புடன்
> பெ.சந்திரசேகரன்
>
__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/