From jaybee@... Fri Mar 08 17:04:57 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 01:04:56 -0000
Received: (qmail 51937 invoked from network); 9 Mar 2002 00:03:21 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 00:03:21 -0000
Received: from unknown (HELO n7.groups.yahoo.com) (216.115.96.57) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 00:03:20 -0000
Received: from [216.115.96.32] by n7.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 00:02:19 -0000
Date: Sat, 09 Mar 2002 00:02:17 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Saytion's sahaanubhuuthi
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 707
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 203.121.0.10
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16533


அன்பர்களே,

ஸ்டேஷன் station ஆகும்போது ஏன் சேஷன் saytion ஆகக்கூடாது?
இல்லை தெரியாமற்தான் கேட்கிறேன்.
சஹானுபூதி சம்பந்தமாக வேறு இரண்டு சொற்களைப் பற்றிச்சொல்லவேண்டும் என்று
நினைத்தேன்.
முதலில் காலை பூஜையையும் தியானத்தையும் செய்துவிட்டு, கொஞ்சம் உபநிஷதங்களைப்
படித்துப் புதிய கோணத்தில் சிந்தித்து, தானாக இன்னும் கொஞ்சம் கற்றுக்கொண்டு அதன்பின்னர்
எழுதுகிறேன்.
கொஞ்சம் பொறுத்தருள்க.
எனக்கும் ஸ்வானுபூதி - சுய அனுபூதி தேவையாக இருக்கிறதே? அந்த சுய அனுபூதியே
எனக்கு ஓர் அலாதியான சுகானுபூதியாக இருக்கிறதே? அதை எப்படி விடமுடியும்?
ஆகவே அப்புறமாக மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

ஜெயபாரதி

=======================================