From poo@... Fri Mar 08 18:51:16 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 02:51:15 -0000
Received: (qmail 64880 invoked from network); 9 Mar 2002 02:51:15 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 02:51:15 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 02:51:15 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sat, 9 Mar 2002 05:47:05 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.58.191]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sat, 9 Mar 2002 05:50:48 +0300
Message-Id: <4.3.0.20020309053837.02c63dc0@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sat, 09 Mar 2002 06:01:06 +0300
To: agathiyar@yahoogroups.com,tamil-ulagam@yahoogroups.com
Subject: aLavaikaL
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 16540
அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
அண்மையில் திரு சாபு மரக்கால் பற்றி இட்ட இடுகையின் பின், பழைய அளவைகள் பற்றி உரையாடல் எழுந்தது.
இனிப் படிப்போர் பார்வைக்கு:
எடுத்தல்:
4 கஃசு = 1 தொடி அல்லது பலம்
8 பலம் = 1 சேர்
5 சேர் = 1 வீசை
5 வீசை = 1 துலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 கண்டி
படியை இடங்கழி என்பது சேரநாட்டு வழக்கு. சிறுபடியை மானம் என்பது மேலை வடார்க்காட்டு வழக்கு
நீட்டல்:
8 அணு = 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை
8 பஞ்சிழை = 1 மயிர்
8 மயிர் = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 கடுகு
8 கடுகு = 1 நெல்
8 நெல் = 1 பெருவிரல்
12 பெருவிரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 கோல் அல்லது பாகம்
500 கோல் = 1 கூப்பீடு
4 கூப்பீடு = 1 காதம்
பரப்பளவு:
144 சதுர அடி = 1 குழி
100 குழி = 1 மா
20 மா = 1 வேலி
மேலே உள்ள அளவைக்ள் பாவாணரின் தமிழ் வரலாறில் இருந்து படித்தவை. சில அளவைச் சமன்பாடுகள்
(காட்டு: முகத்தலில் சொல்லப் படும் கரிசை; இரண்டு விதமாகச் சமனில்லாது இருக்கிறது.) பொருத்தம்
இல்லாதது போல் தோற்றம் அளிக்கின்றன. யாராவது இவற்றை ஆய்வு செய்து இருப்பின், படித்திருப்பின்
அவற்றை உள்ளிட்டால் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.