From jaybee@... Fri Mar 08 19:30:42 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 03:30:42 -0000
Received: (qmail 46321 invoked from network); 9 Mar 2002 03:30:42 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 03:30:42 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 03:30:41 -0000
Received: from [216.115.96.172] by n9.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 03:30:41 -0000
Date: Sat, 09 Mar 2002 03:30:40 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Ottai KaalaNaa and similar coins
Message-ID:
In-Reply-To: <3.0.6.32.20020305090211.0089b500@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1375
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 203.121.0.10
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16543

At 09:02 AM 3/5/02 +0500, you wrote:
>அன்பு ஜேபி
>
>இந்த ஓட்டைக் காலணா என்பதுதான் அந்தக் காலத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்கு கமர்கட் வாங்கிக்
கொடுக்கும்.
>இப்போது எந்த நாட்டிலும், ஜப்பான் தவிர, இந்த மாதிரி நடுவில் ஓட்டையுடன் உள்ள காசு
இருப்பதாகத்
>தெரியவில்லை.
>
>அன்புடன்
>போஸ்
>சென்னை


ஓட்டைக்காசுகள் பழங்காலத்திலிருந்து பலநாடுகளில்
புழக்கத்தில் இருந்திருக்கின்றன.

கீழேயுள்ள இலக்கில் உள்ளவை சீனா, சயாம் ஆகிய
நாட்டுக்காசுகள்.

இந்தக் காசுகளை செப்புக்கம்பிகளில் கோர்த்து
வைத்திருப்பார்கள். நூறு, ஐம்பது என்ற எண்ணிக்கையில் அவை
கோர்க்கப்பட்டிருக்கும். நூறு காசுகள் கொடுக்கவேண்டியிருந்தால்
அப்படியே ஒரு நூறுகாசுகள் கோர்த்த காசுமாலையைக் கொடுத்து
விடுவார்கள்.
முதலாம் குலோத்துங்க சோழர் சீனாவுக்கு அனுப்பிய தூதுக்
குழுவினருக்கு பதில் மரியாதை செய்தபோது, சீனச்சக்கரவர்த்தி பல
பொருள்களுடன் பல 'strings of copper cash' கொடுத்திருக்கிறார்.
நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட சீனக்காசு ஒன்றை
வைத்திருந்தேன். எங்கு வைத்தேன் என்று மறந்து போயிற்று.

http://www.geocities.com/jaybee555/ottaikaasu.html

I must do the write-up later.

அன்புடன்

ஜெயபாரதி



>
>At 11:07 PM 3/4/02 +0800, you wrote:
>>At 06:56 AM 3/4/02 -0800, you wrote:
>>>
>>>>
>>>> ஓர் அணாக்காசு, அரையணாக்காசு போன்றவையே மறந்து
>>>
>
============