From ramnrom@... Fri Mar 08 19:37:58 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 03:37:58 -0000
Received: (qmail 27505 invoked from network); 9 Mar 2002 03:37:57 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 03:37:57 -0000
Received: from unknown (HELO web14205.mail.yahoo.com) (216.136.172.151) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 03:37:57 -0000
Message-ID: <20020309033757.27559.qmail@...>
Received: from [4.35.187.102] by web14205.mail.yahoo.com via HTTP; Fri, 08 Mar 2002 19:37:57 PST
Date: Fri, 8 Mar 2002 19:37:57 -0800 (PST)
Subject: Re: [agathiyar]Killer Instint Re: Ramanar
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16544
அன்புள்ள ஜேபி, மதுரபாரதி மற்றும் நண்பர்களுக்கு,
Killer Instinct பற்றியும் பொதுவாக நல்ல/பொல்லாத கோபம்
பற்றியும் பலர் அருமையாக விளக்கி வருகிறீர்கள். நன்றி.
ஸ்ரீருத்ரத்தில் சிவனைப் போற்றுகையில், "நமஸ்தே மன்யவ உதோத
இஷவே நமஹ" என்று சிவனுடைய கோபத்தை ஏன் போற்றுகிறார்கள்? (மன்யவ -
கோபம், உக்கிரம்)
சிவனுடைய விற்பராக்கிரமம், மற்றைய கல்யாண குணங்களைப் போற்றுவது
சரி. கோபத்தை ஏன் அங்கே பெரிதும் போற்றுகிறார்கள்? தெரிந்தவர்கள்
விளக்கினால் மகிழ்வேன்.
அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/