From jaybee@... Fri Mar 08 19:53:11 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 03:53:11 -0000
Received: (qmail 23154 invoked from network); 9 Mar 2002 03:53:11 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 03:53:11 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 03:53:11 -0000
Received: from [216.115.96.36] by n30.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 03:52:30 -0000
Date: Sat, 09 Mar 2002 03:49:35 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Killer Instint Re: Ramanar
Message-ID: In-Reply-To: <20020309033757.27559.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1104
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 203.121.0.10
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16545
At 07:37 PM 3/8/02 -0800, you wrote:
>அன்புள்ள ஜேபி, மதுரபாரதி மற்றும் நண்பர்களுக்கு,
>
> Killer Instinct பற்றியும் பொதுவாக நல்ல/பொல்லாத கோபம்
>பற்றியும் பலர் அருமையாக விளக்கி வருகிறீர்கள். நன்றி.
>
> ஸ்ரீருத்ரத்தில் சிவனைப் போற்றுகையில், "நமஸ்தே மன்யவ உதோத
>இஷவே நமஹ" என்று சிவனுடைய கோபத்தை ஏன் போற்றுகிறார்கள்? (மன்யவ -
>கோபம், உக்கிரம்)
:-)
அது சரி.
ஸ்ரீருத்ரம் ருத்ரனின் ரௌத்ரத்தைதானே முதலில் புகழவேண்டும்.
கோபம், தாபம், சாந்தம், காமம்.....எல்லாமே mid-brainஇன்
ஒரு சிறு பகுதியில் ஒரே இடத்தில் பிறப்பவைதாம். அந்த இடத்தில்
அவை அனைத்துமே மின்மினி மின்னணு மின்னதிர்வுகள்தாம் . ஒன்றே
இன்னொன்றாகவும் தோன்றும் மாறும்.
இறைவனிடம் கோபம் ஒரு கல்யாணகுணமாகத்தான் திகழ்கிறது.
அன்புடன்
ஜெயபாரதி
>
> சிவனுடைய விற்பராக்கிரமம், மற்றைய கல்யாண குணங்களைப் போற்றுவது
>சரி. கோபத்தை ஏன் அங்கே பெரிதும் போற்றுகிறார்கள்? தெரிந்தவர்கள்
>விளக்கினால் மகிழ்வேன்.
>
>அன்புடன்,
>
>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
>
>__________________________________________________