From perichandra@... Sat Mar 09 06:41:34 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 14:41:34 -0000
Received: (qmail 20942 invoked from network); 9 Mar 2002 14:41:34 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 14:41:34 -0000
Received: from unknown (HELO n34.groups.yahoo.com) (216.115.96.84) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 14:41:34 -0000
Received: from [216.115.96.177] by n34.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 14:41:32 -0000
Date: Sat, 09 Mar 2002 14:41:28 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: senthamizh....Re: [agathiyar] sahAnubhUti
Message-ID:
In-Reply-To: <041c01c1c76b$12957f60$a683d6d2@harikris>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1351
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16558

--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலும் ***செந்தமிழாற்
> பகரார்வமீ***; பணிபாச சங்க்ராம பணாமகுட
> நிகராட்ச மபட்ச பட்சி துரங்க ந்ருபகுமாரா
> குமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.
>
> கந்தரலங்காரம்.
>
> சந்தான புஷ்பபரி மளகிண் கிணீமுகச்
> சரணயுக ளமிர்தப்ரபா
> 'சந்த்ரசே கர'மூஷி காரூட வெகுமோக
> சத்யப்ரி யாலிங்கனச்
> சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
> யம்பகவி நாயகன்முதல்...
>
> மயில் விருத்தம்.
>
> செந்தமிழ்? ;-)

வில்லியை வெல்லி அருணகிரி உளறுகின்றானா செந்தமிழென்றால் என்னவெண்று தெரியாமல்?
:-)

>
> வம்பன்,
> ஹரி கிருஷ்ணன்.
>

நம்பன்
பெ.சந்திரசேகரன்.

>
> ----- Original Message -----
> From: perichandra
> To: agathiyar@y...
> Sent: Saturday, March 09, 2002 1:13 AM
> Subject: [agathiyar] sahAnubhUti (was: Re: A session with Seshan)
>
>
> --- In agathiyar@y..., "vidyajayaram" wrote:
> >
> >
> அனுபூதி பற்றி அறிய அருணரின் கந்தரனுபூதி செந்தமிழில் உண்டு.
>
>
> அன்புடன்
> பெ.சந்திரசேகரன்
>
>
>
>
> [Non-text portions of this message have been removed]