From naga ganesan@... Sat Mar 09 08:31:18 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 16:31:14 -0000
Received: (qmail 10441 invoked from network); 9 Mar 2002 16:31:14 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 16:31:14 -0000
Received: from unknown (HELO n14.groups.yahoo.com) (216.115.96.64) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 16:31:14 -0000
Received: from [216.115.96.132] by n14.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 16:33:20 -0000
Date: Sat, 09 Mar 2002 16:31:12 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Only in Tamil!?
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1233
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.229.199
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16563

--- In agathiyar@y..., "perichandra" wrote:
> அங்கே வடமொழிக்கு மட்டும் சிறப்பான இடம் உள்ளது. எல்லா மொழிக்கும் இல்லை.
> ஏனெனில் இரண்டுக்கும் உள்ள தொடர்பு சிறப்பானது.
> பலசொற்கள் உண்மையிலேயே
> மேலும் பல தமிழ்ச்சொற்கள் வடதிராவிடகளால் ஒலிப்புச் சிதைத்து வழங்கியதும் காரணம்.
> சூடு என்பதை ஜூடு என்றும் பச்சியை பஜ்ஜியென்றும் தமிழகத்தின் வடபகுதியார் ஒலித்துச்
> சிதைந்ததை வேற்றுமொழியாக்காமல் இருக்கவே அந்த ஏற்பாடு.

வடதிராவிடம் என்பது பீகார் மால்தோ, ஈரான், பாகித்தான் பிரகுவி (< இது இப்ராகிம்
என்ற சொல்லிலிருந்து பெற்றது) போன்ற எழுத்தறியாப் பா^சைகள்.

இவை தமிழுடன் தொடர்புற்றன என்று தொல்காப்பியருக்குத் தெரியாது.
அவருக்கும் ஏனை இலக்கணகருத்தருக்கும், தமிழ் தெலுங்கு, கன்னடம்
எல்லாம் ஒரு மூல பா^சையிலிருந்து பிறந்தவை என்றே தெரியாது.
தமிழ் இலக்கணங்களில் அவைபற்றிச் சொல்லப்படவில்லை.

ஆங்கிலம் வடமொழித் தொடர்பை 1790களில் சர் வில்லியம் 'சோன்~ஸ்
காட்டினார். 1830களில் பிரான்சி~ஸ் வயிட் எல்லி~ஸ் காட்டினார்.
பின்னர் கால்டுவெல் 1856-ல் நூலாக விரித்தார். பின்னரே
அனைவருக்கும் திராவிட, ஆரிய மொழிக் குடும்பங்கள் பற்றித்
தெரியலாயிற்று.

இவையெல்லாம் தொல்காப்பியர் சொல்லவில்லை.

அன்புடன்,
நா. கணேசன்