From naga ganesan@... Sat Mar 09 08:55:32 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 16:55:32 -0000
Received: (qmail 21754 invoked from network); 9 Mar 2002 16:55:32 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 16:55:32 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 16:55:32 -0000
Received: from [216.115.96.89] by n3.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 16:55:32 -0000
Date: Sat, 09 Mar 2002 16:55:31 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: anmeekam in tamil .. (was: Re: A session with Seshan)
Message-ID:
In-Reply-To: <005301c1c6ed$6bfa5040$1db1d943@hppav>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2230
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.119
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16564

--- In agathiyar@y..., "Vidya" wrote:
> சே"ன் கதை கேட்டவுடன் கொஞ்சம் அகரத்தனமான கேள்வி ஒன்று..
> ரொம்ப நாளாக ஒரு சின்ன உறுத்தல்....
>
> சமSகிருதம், greek , latin, தமிழ் அனைத்தையும் classical languages
> வரிசையில் சேர்க்கிறோம்..
>
> சமSகிருதம் எடுத்துக் கொண்டால் த்த்துவம் வேதாந்தம் உப்னி"த், metaphysics , creation
> [ eg the nASadiyA hymn of the Rg veda . ] ப்ளாடோ, சாக்ரடீS போன்றோர், மார்கS அரீலியS greek ,
latin
> மொழிகளில்...

தமிழின் பெருமை வாழ்க்கைத் தத்துவத்தைக் கண்டதில் என்று அறிஞர் பாராட்டுகின்றனர்.
வாழ்வை அகம், புறம் என்று பகுத்தது. பிளாடோ, சாக்ரடீசு, போல: அரிஸ்டாடிலை எடுத்துக்
கொள்வோமே. Aristotle's Poetics மாதிரி சமற்கிருதத்தில் உண்டா?

சங்க அக இலக்கியம் மாதிரி எங்கே சம, முந்திய காலங்களில் வடமொழியில்?
பொருள் இலக்கணம் வடமொழியில் இல்லை, தொல்காப்பியம் காணலாம்.

>
> த்மிழில் அந்த துறைகளில் pre-tirumular , சைவம் வருவதற்கு முன் ஏதாவது உள்ளதா ?
> அதுவும் கா?மீர சைவத்தினின்று வந்த்து தானே ?

சைவ பக்தி இலக்கியம், இயக்கம் தமிழ் நாட்டிலேயே ஊன்றுகிறது.
சென்னைக்கருகே (தற்காலம் ஆந்திரா) குடிமல்லம் இலிங்கம்
2-1 நூற். கி. மு.

சைவ தத்துவம் முழுக்க காஷ்மீரம் என்று சொல்லமுடியாது.
உதாரணமாக, நடராஜ தத்துவம். இது காஷ்மீர சைவத்தில் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், நடராஜர் என்ற பேரே காஷ்மீர சைவத்தில்
காணோம் என்கின்றார்கள். தட்சிணாமுர்த்தி என்று முதல் முறையாக
அபிநவகுப்தரை அவர் மாணவர் சொல்வதாகப் படித்தேன்.
காஷ்மீரத்துக்கும் தமிழ்நாட்டுக் கொடை இருக்கும்.
இன்னும் விரிவாக ஆராயப்படணும்.

வடநாட்டு ஆகமங்கள் விரிவாக எழுதப்பட்டதும், பேணப்பட்டதும்
தமிழ் சிவாச்சாரியர்களால்தான்.

அன்புடன்,
நா. கணேசன்

> சித்தர் பாடல்கள் பின்னர் வந்த்வை..
> சிலப்பதிகாரத்தில் பௌத்தர் வந்து விட்டன்ர்.
>
> இவ்வளவு advanced civilisation இதை பற்றி யோசிக்காமல் இருந்திருப்பார்களா?
> நூல்கள் பல அழிந்து அல்லது அழிக்கப் பட்டனவா ?
>
> அதனால் அதற்கு முன்னர் சங்க இலக்கியத்தில் அது போன்ற நூல்கள்/ reference
> இருந்தால் தெரிந்து கொள்ள ஆவல்..
>
>
>
>
>
>
>
> Vidya
>
>
>
>
> [Non-text portions of this message have been removed]