From poo@... Sat Mar 09 10:02:03 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 18:02:03 -0000
Received: (qmail 72053 invoked from network); 9 Mar 2002 18:02:02 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 18:02:02 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 18:02:02 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sat, 9 Mar 2002 20:57:54 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.58.106]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sat, 9 Mar 2002 21:01:39 +0300
Message-Id: <4.3.0.20020309210311.02c66500@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sat, 09 Mar 2002 21:29:43 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] aLavaikaL - Re: Eduththal
In-Reply-To: <20020309170231.7183.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 16573
At 05:02 PM 03/09/2002 +0000, you wrote:
> > >On Sat, 09 Mar 2002 Krishnan Ramasamy wrote :
> > > >அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
> > > >
> > > >அண்மையில் திரு சாபு மரக்கால் பற்றி இட்ட இடுகையின் பின், பழைய அளவைகள்
> >பற்றி
> > > >உரையாடல் எழுந்தது.
> > > >இனிப் படிப்போர் பார்வைக்கு:
> > > >
> > > >எடுத்தல்:
>
>அன்பின் இராம.கி.
>
>பொதுவாக நிறுத்தல் என்று கூறப்படும் அளவையை எடுத்தல் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
>காரணம் ஏதேனும் உண்டா?
பாவாணர் அப்படி எழுதி இருந்தார். அந்த மடலில் நான் வெறும் அச்சாளி.
அதே பொழுது எடுத்தது எடை, நிறுத்தது நிறை தானே? நிறுப்பது என்பது ஒன்றோடு மற்றொன்றை
தராசில் ஒப்பிட்டுப் பார்ப்பதல்லவா? எடுப்பது என்பது புவியின் ஈர்ப்பையும் பொறுத்தது அல்லவா? எடை
என்பது weight என்பதற்கும், நிறை என்பது mass என்பதிற்கும் பொருந்தி வருமோ? இன்னும் ஆழப் பார்க்க
வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?
ஆங்கிலத்தில் hotness என்பதற்கும், temperature என்பதற்கும் வெகு நாட்கள் குழம்பியதால், வெப்ப
இயக்கவியல் (thermodynamics) வளரமுடியாது இருந்தது. அண்மையில் பத்துப் பதினைந்து ஆண்டுகளின்தான்
இந்தத் தெளிவு கிடைத்தது. இன்றைக்கு, Temperature is a map on a set of hotnesses என்று
தான் continuum thermodynamics - ல் வரையறை செய்வார்கள். You have various
temperature scales, eg. Centigrade, Farenheit on the set of hotnesses.
These scales are the mathematical maps. தமிழில் கூட வெம்மை, வெதும்பு என இரு
சொற்களை வைத்துக் கொண்டு (அந்த நீளமான 'வெப்ப நிலை; தூக்கி எறியப் படவேண்டிய ஒன்று; நிலை
எதற்குத் தேவையில்லாமல்?) எதை எதற்குப் பயன்படுத்துவது என்று இன்றுவரை வெப்ப இயக்காளனாக
(thermodynamicist) தொழில் முறையில் இருந்தும் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.
இந்தத் துல்லியம் இல்லை என்றால் அறிவியல்/பொறியியல்/நுட்பியல் எப்படித் தமிழில் வளரும்?
அன்புடன்,
இராம.கி.
>அன்புடன்
>
>மதுரபாரதி
>
>(மீதிப்பகுதி நீக்கப்பட்டது)
>
>
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>