From poo@... Sat Mar 09 10:07:30 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 18:07:30 -0000
Received: (qmail 43606 invoked from network); 9 Mar 2002 18:07:30 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 18:07:30 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 18:07:30 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sat, 9 Mar 2002 21:03:22 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.58.106]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sat, 9 Mar 2002 21:07:07 +0300
Message-Id: <4.3.0.20020309213018.02c66100@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sat, 09 Mar 2002 21:34:49 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] aLavaikaL
In-Reply-To: <20020309172026.13121.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 16574
At 05:20 PM 03/09/2002 +0000, you wrote:
>மிகத்துல்லியமாக அளக்கப்படவேண்டிய பொன்னளவை கடுகு என்ற அலகிலிருந்தும், நீட்டல் அளவை அணு என்ற
>அலகிலிருந்தும் துவங்குவதைக் காண்கிறோம்.
>
>இரணியன் வதைப் படலத்தில் "எங்கே இருக்கிறான் ஹரி, தூணிலிருக்கிறானா?" என்று இரணியன் கேட்க
>அதற்குப் பிரகலாதன் பதிலுரைக்கையில்:
>
> சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட
> கோணிலும் உளன் மாமேருக் குன்றிலும் உளன் இந்நின்ற
> தூணிலும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
> காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் சொன்னான்
>
>என வருகிறது.
>
>ஒரு அணுவை நூறு பங்காகக் கூறிட்டால் அதில் ஒரு பங்கு கோண் என்று சொல்கிறது இப்பாடல். தமிழில்
>இருந்த அளவையா? (வால்மீகியிலிருந்தும் இதைக் கம்பன் பெற்றிருக்க முடியும், அதனால்தான் இந்த வினா)
சரியான கேள்வி. பெரியவர்தான் விளக்க வேண்டும்.
> அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
> குறுகத் தறித்த குறள்
>
>என்று திருக்குறள் பாயிரத்தில் வரும். நாம் அந்த அணுவை atom என்று பொருள் கொள்கிறோம். நம்
>முன்னோர் அறிந்த அணு இந்த நீட்டலளவையின் அணுவாகத்தான் இருக்கமுடியும்.
>அறிந்தோர் விளக்கவும்.
உண்மை. அணு என்பதற்கு அதுமம் (தயங்காமல்பயன்படுத்துங்கள்; இது அல்+துமம் = துமிக்க முடியாதது) என்ற
பொருளே இதுவரை கொண்டுள்ளோம். மாறாக அது நீட்டல் அளவையாக இருந்தால்? உங்கள் சிந்தனை புதிது.
அய்யா, மருத்துவர் அய்யா, இங்கே சற்று வாருங்களேன்?