From perichandra@... Sat Mar 09 12:08:21 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 20:08:21 -0000
Received: (qmail 15536 invoked from network); 9 Mar 2002 20:08:20 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 20:08:20 -0000
Received: from unknown (HELO n25.groups.yahoo.com) (216.115.96.75) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 20:08:20 -0000
Received: from [216.115.96.145] by n25.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 20:06:08 -0000
Date: Sat, 09 Mar 2002 20:08:19 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: aLavaikaL
Message-ID:
In-Reply-To: <20020309172644.26983.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 532
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16578

--- In agathiyar@y..., "Madhurabarathi" wrote:
>
> நாழி என்கிற முகத்தலளவை அவ்வையின் வாக்குண்டாம் செய்யுளில் வருகிறது:
>
> ஆழ அமுக்கி முகப்பினும் ஆழ்கடல் நீர்
> நாழி முகவாது நால் நாழி - தோழி
> நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்
> விதியின் பயனே பயன்.
>

நாழி என்ற சொல்லுக்கு என்னவோ தனியழகு! சிறுவயதிலிருந்தே இந்த உணர்வு.
செம்மொழி என்பதால் ஆதி இனிமை குன்றாமல் இருக்கிறதோ?

> அன்புடன்
>
> மதுரபாரதி
அன்புடன்
பெ.சந்திரசேகரன்