From perichandra@... Sat Mar 09 12:13:27 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 20:13:26 -0000
Received: (qmail 66055 invoked from network); 9 Mar 2002 20:13:26 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 20:13:26 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 20:13:26 -0000
Received: from [216.115.96.111] by n27.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 20:13:25 -0000
Date: Sat, 09 Mar 2002 20:13:25 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: aLavaikaL
Message-ID:
In-Reply-To: <20020309172026.13121.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1359
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16579

--- In agathiyar@y..., "Madhurabarathi" wrote:
>
> மிகத்துல்லியமாக அளக்கப்படவேண்டிய
அளக்கவேண்டிய என்றாலே போதுமே :-)
..
>
> இரணியன் வதைப் படலத்தில் "எங்கே இருக்கிறான் ஹரி,
சென்னையிலிருக்கிறார் ஐயா :-)
கொஞ்சம் மரியாதையாய் கேட்கமாட்டீரா?

> தூணிலிருக்கிறானா?" என்று
இரணியன் கேட்க அதற்குப் பிரகலாதன் பதிலுரைக்கையில்:
பதிலுக்குப் பகரமாக நல்ல தமிழ்ச்சொல் இல்லையா? :-)

>
> சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட
> கோணிலும் உளன் மாமேருக் குன்றிலும் உளன் இந்நின்ற
> தூணிலும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
> காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் சொன்னான்
>
> என வருகிறது.
>
> ஒரு அணுவை நூறு பங்காகக் கூறிட்டால் அதில் ஒரு பங்கு கோண் என்று சொல்கிறது
>இப்பாடல். தமிழில் இருந்த அளவையா? (வால்மீகியிலிருந்தும் இதைக் கம்பன் பெற்றிருக்க
>முடியும், அதனால்தான் இந்த வினா)

ஐயத்திற்குரியதே.

வால்மீகியில் கற்பனையும் நயமும் கொஞ்சமும் குறைவுதான்.
அதைப் படித்தால் ஏதோ ஒப்பிப்பதுபோல் இருக்கிறது.
சார்சு ஆர்ட்டும் வால்மீகியின் நடை கம்னைபோலவோ காளிதாசன் காலத்து வடமொழிக்
கவிதைகள் போன்றோ நயமில்லாத்து என்று தான் எழுதுவார்.

>
> அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
> குறுகத் தறித்த குறள்
>
> என்று திருக்குறள் பாயிரத்தில்

பாயிரமா? வள்ளுவமாலையிலா?.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்.