From naga ganesan@... Sat Mar 09 13:32:33 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 21:32:33 -0000
Received: (qmail 33001 invoked from network); 9 Mar 2002 21:32:33 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 21:32:33 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 21:32:33 -0000
Received: from [216.115.96.35] by n9.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 21:32:32 -0000
Date: Sat, 09 Mar 2002 21:32:31 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Only in Tamil!?
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 784
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.226.252
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16580

--- In agathiyar@y..., "perichandra" wrote:
> தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்மொழி சிதைந்த வட்டாரங்கள் iருந்தது நன்றாகவே
> தெரிந்து அந்தச் சிதைவுப் போக்கை நால்வகைச் சொற்கள் (iயல், திசை, திரி, வடம்) என்று
> வகுத்துள்ளார்கள்.

அன்பு நண்பரே,

வடமொழியில் சில தமிழ்ச் சொற்கள் திரிந்து உள்ளன
என்று தொல்காப்பியருக்குத் தெரிவதாகத் தோற்றவில்லை.
அவருக்குத் தெரிந்திருந்தால் சொல்லாமலா போயிருப்பார்?

வடமொழிச் சொல்லைத் தமிழ்ப்படுத்தும் விதியை
வகுத்துள்ளார். அது சரி.

ஆனால், வேங்கடத்துக்கு அப்பால் இருக்கும் மொழிகளில்
எது எது திரவிட-தமிழ்க் குடும்பம், வட இந்திய மொழிகளில்
தமிழ்/திரவிடக் கூறுகள் பற்றி அவர் சொல்வதேயில்லை.

மேலை நாட்டுப் புலவர்கள் கண்ட செய்தி இது.

அன்புடன்,
நா. கணேசன்