From naga ganesan@... Sat Mar 09 13:52:10 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 21:52:09 -0000
Received: (qmail 62749 invoked from network); 9 Mar 2002 21:52:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 21:52:09 -0000
Received: from unknown (HELO n33.groups.yahoo.com) (216.115.96.83) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 21:52:09 -0000
Received: from [216.115.96.146] by n33.groups.yahoo.com with NNFMP; 09 Mar 2002 21:52:09 -0000
Date: Sat, 09 Mar 2002 21:52:05 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: aLavaikaL
Message-ID:
In-Reply-To: <20020309172644.26983.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 662
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.226.252
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16581

--- In agathiyar@y..., "Madhurabarathi" wrote:
>
> நாழி என்கிற முகத்தலளவை அவ்வையின் வாக்குண்டாம் செய்யுளில் வருகிறது:
>
> ஆழ அமுக்கி முகப்பினும் ஆழ்கடல் நீர்
> நாழி முகவாது நால் நாழி - தோழி
> நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்
> விதியின் பயனே பயன்.
>

இஃது பழைய தமிழ்ச்சொல். வேதங்களிலும் பயில்கிறது.
nALI - flute, pipe (F. B. J. Kuiper, Aryans in the Rgveda, p. 19)

நாழி என்பது நாளம் (pipe, capillary) என்பதிலிலிருந்து தோன்றியதோ?
நளிநம் = தாமரைத் தண்டு. இதுவும் நாளம் என்ற சொல்லுடன் தொடர்புடைத்து,

அன்புடன்,
நா. கணேசன்