From vidyajayaram@... Sat Mar 09 17:23:58 2002
Return-Path:
X-Sender: vidyajayaram@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 01:23:58 -0000
Received: (qmail 29782 invoked from network); 10 Mar 2002 01:23:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 01:23:58 -0000
Received: from unknown (HELO c002.snv.cp.net) (209.228.32.167) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 01:23:58 -0000
Received: (cpmta 9606 invoked from network); 9 Mar 2002 17:23:56 -0800
Received: from 67.217.177.201 (HELO hppav) by smtp.peoplepc.com (209.228.32.167) with SMTP; 9 Mar 2002 17:23:56 -0800
X-Sent: 10 Mar 2002 01:23:56 GMT
Message-ID: <007701c1c7d1$c8d0bd60$c9b1d943@hppav>
To:
References:
Subject: Re: [agathiyar] anmeekam in tamil ..
Date: Sat, 9 Mar 2002 20:19:34 -0500
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
From: "Vidya"
X-Yahoo-Group-Post: member; u=91434841
X-Yahoo-Profile: vidyajayaram
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16584

>>In agathiyar@y..., "naga_ganesan" wrote:

சென்னைக்கருகே (தற்காலம் ஆந்திரா) குடிமல்லம் இலிங்கம்
2-1 நூற். கி. மு.சைவ தத்துவம் முழுக்க காஷ்மீரம் என்று சொல்லமுடியாது.
உதாரணமாக, நடராஜ தத்துவம். இது காஷ்மீர சைவத்தில் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், நடராஜர் என்ற பேரே காஷ்மீர சைவத்தில்
காணோம் என்கின்றார்கள்இன்னும் விரிவாக ஆராயப்படணும்.
வடநாட்டு ஆகமங்கள் விரிவாக எழுதப்பட்டதும், பேணப்பட்டதும்
தமிழ் சிவாச்சாரியர்களால்தான்>>>
சுவாரசியமான தகவலுக்கு நன்றி.

சிவாசாரியார்கள் பற்றி ஒரு துணைக் கேள்வி ...
[ திருவிளையாடல் தருமி போல எனக்கு கேள்வி கேட்டுத் தான் பழக்கம் :) ]

அவர்கள் எல்லாருமே கௌட மற்றும் கங்கைக் கரையிலிருந்து
குடி பெயர்ந்தவர்களா?
சம்பந்தர் போன்றோரின் முன்னோர் தமிழ் நாட்டவர் குண்டினி நகரத்தினின்று வந்தவர் என்று படித்திருக்கிறேன்?
சிவாசாரியார்கள் அனைவரும் வட நாட்டிலிருந்து வந்தார்கள் என்பது நம்ப முடியவில்லை.

அவ்வளவு சீக்கிரம் எப்படி மொழிப்புலமை வரும்?




Vidya


[Non-text portions of this message have been removed]