From aysh@... Sat Mar 09 17:55:19 2002
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 01:55:19 -0000
Received: (qmail 90005 invoked from network); 10 Mar 2002 01:55:19 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 01:55:19 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 01:55:18 -0000
Received: (qmail 9094 invoked from network); 10 Mar 2002 07:08:53 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.113) by 202.144.76.18 with SMTP; 10 Mar 2002 07:08:53 +0530
To:
Subject: RE: [agathiyar] thamizhk kavithai
Date: Sun, 10 Mar 2002 07:28:15 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <20020309161440.12118.qmail@...>
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16589

> வெண்பா(?)

பீடித் தொழிலாளி சாணை பிடிப்பவன்
லாடம் அடிக்குமாள் சித்தாட்பெண் - வாடி
மிதியடி குத்தும் சிறுவனின் பேச்சே
நிதியாம் கவிதைக் குணர்.

மாலையே மாற்றுங் கதைகள் பழையன
ஓலையே சொல்வதே பாடெனக் - காலையில்
மூலமா மாதியும் சக்கரம் சுற்றினால்
மாலையே மாற்றிடும் ஓய்!

(மனா-பானா, இதுவும் வெண்பா இல்லையென்றால் வாப்பா, ஹரிப்பா
வந்து திருத்திக் கொடுங்கப்பா :-)

anbudan,
EraMurukan

-----Original Message-----
From: Madhurabarathi [mailto:ganapathi_s@...]




கீழ்க்கண்ட வெண்பா(?)க்களை எழுதத் தூண்டிய பின்புலம் அறிய:

http://www.forumhub.com/tlit/16935.01.33.23.html




[Non-text portions of this message have been removed]