From cbose@... Sat Mar 09 22:44:13 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 06:44:12 -0000
Received: (qmail 43932 invoked from network); 10 Mar 2002 06:44:11 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 06:44:11 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 06:44:11 -0000
Received: from vsnl (unknown [203.199.230.69]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 40787486A for ; Sun, 10 Mar 2002 12:19:45 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020310122345.00796100@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 10 Mar 2002 12:23:45 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] SuRusuRuppu
In-Reply-To:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 16594

அன்பு டாக்டர் ஜேபி,

இசைத் தளங்களுக்குச் சென்று கேட்டேன். எனக்கென்னமோ ஸ்பைஸ் கேர்ள் இசைத் தொகுப்பு தான் அதிக
சுறுசுறுப்பைத் தந்தது. இதனை எப்படி நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்வதுஎன்று தெரியவில்லை.
இந்த இசைத் தொகுப்பு பைல் இருந்தால் அனுப்புங்களேன்.

அன்புடன்
போஸ்
சென்னை

At 02:49 PM 3/8/02 -0000, you wrote:
>அன்பர்களே,
>
> இ Mambo with Rambha@
>Maria Mambo கேட்டிருக்கிறீர்களா? அதான் "ஓ
மரீய்யா..ஓ மரீய்யா...
>ஈமேய்லில் லவ் லெட்டர் தரீய்ய்யாஆ? கடலுக்குஊஉ ஃபிஷிங் நெட்டூஊஉ...

>காதலுக்குஊஉ இண்டர்நெட்டூ.." அந்த இசைதான் மாம்போ.
> மாம்போவிலேயே மாம்போ#5 என்பது
மிகவும் பிரபலமானது.
> அந்த இலக்கிற்குச் சென்று அந்தப் பாட்டைப்போட்டுக்கொள்ள
>வேண்டும்.

>
>http://www.mrznet.com/mambo.html
>
>இசைக்கும் தாளத்துக்கும் ஏற்ப மூச்சை இழுத்து
விட்டுக்கொண்டு,
>தோள்களைக் குலுக்கிக்கொண்டு, கைகளை வீசி வீசி இருக்கையிலேயே
>ஆடவேண்டும்.

> இரண்டு ரவுண்டு ஆடினாலேயே போதும்.
> சுறுசுறுப்பு ஏறிவிடும்.
>
> அடுத்தாற்போல இந்த இலக்குக்குச்
செல்லுங்கள்.
>
>http://members.aol.com/chichix/club411/index.html
>
>Dancing
Baby Club 411 என்ற இலக்கு. அங்கு குழந்தை ஒன்று ஆடும்.
>மிகவும் சுறுசுறுப்பான இசை 'Los Del
Rio - Macarena' என்பதுதான்.
>
> போய்ப்பாருங்கள்.
> பின்னர் அனுபவத்தைச்
சொல்லுங்கள்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>=============================
>
>
>
>-----
>
>-----------
----------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>

>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>