From sadayan50@... Sun Mar 10 03:39:08 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 11:39:08 -0000
Received: (qmail 29381 invoked from network); 10 Mar 2002 11:39:07 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 11:39:07 -0000
Received: from unknown (HELO web13808.mail.yahoo.com) (216.136.175.18) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 11:39:07 -0000
Message-ID: <20020310113907.27085.qmail@...>
Received: from [194.170.1.132] by web13808.mail.yahoo.com via HTTP; Sun, 10 Mar 2002 03:39:07 PST
Date: Sun, 10 Mar 2002 03:39:07 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Thamizh Thaaththa kAttum madha nalliNakkam
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <004601c1c175$3edd27e0$43f0c7cb@harikris>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 16596
--- Hari Krishnan wrote:
ஆனால் அவர் மட்டுமேயல்லர். நம்நாட்டில்
> எத்தனையோ அன்பர்கள் அவரைப் போன்றிருந்திருக்கிறார்கள்.
> தமிழ்த்தாத்தாவின் 'என் சரித்திரத்'திலிருந்து பின் வரும் பத்தியை மத
> நல்லிணக்கத்திற்குக் காணிக்கையாக்குகிறேன்.
>
இதன் தொடர்பாக மற்றொன்று.... கால தாமதமத்திற்கு மன்னியுங்கள்.
தமிழகத்தில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர், சித்தி ஜூனைதா பேகம்.
இவரின் முதல் படைப்பு 1929 ம் ஆண்டு அப்போது இவருக்கு வயது 12 அச்சில்
வந்த என் முதல் எழுத்தோவியத்திற்கு பிற ஊர்களில் எப்படியோ ? அவர்
சொந்த ஊரில், நாகூரில் பலத்த எதிர்ப்பு ஊரே திரண்டு கும்பல் கும்பலாக
என்னைப் பாரக்க வந்து கேலி செய்தது. இவர் எழுதிய நெடுங்கதை காதலா ?
கடமையா ? இக்கதைக்கு அப்போது முஸ்லிம்களிடையே பிரபலமாக இருந்த பா.
தாவுத்ஷா அவர்களிடம் மதிப்புரை கேட்டிருக்கிறார். அதற்கு அவர், இது ஒரு
பெரிய திறமையா ? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா என்று ஏளனமாக
பேசியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட மகாமகோபாத்யாய தஷிணாய
கலாநிதி டாக்டர். உ. வே சாமிநாதையர் அவர்கள் கதாசிரியரை ஏத்திப்
போற்றி மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள்.
சித்தி ஜூனைதாவின் நேர்காணலிலிருந்து ( 1998 )
தற்போது கதாசிரியர் உயிருடன் இல்லை. இவரின் மற்ற படைப்புகள்.
மகிழம்பூ, சண்பகவல்லி தேவி அல்லது அப்பாஸிய குலத்தென்றல் .
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/