From mmanivannan@... Sun Mar 10 09:55:06 2002
Return-Path:
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 10 Mar 2002 17:55:06 -0000
Received: (qmail 73891 invoked from network); 10 Mar 2002 17:55:04 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 10 Mar 2002 17:55:04 -0000
Received: from unknown (HELO albatross.prod.itd.earthlink.net) (207.217.120.120) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Mar 2002 17:55:04 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMV HOME.earthlink.net) by albatross.prod.itd.earthlink.net with esmtp (Exim 3.33 #1) id 16k7XC-0004Gx-00; Sun, 10 Mar 2002 09:55:03 -0800
Message-Id: <5.1.0.14.0.20020310085230.009e8c50@...>
X-Sender: mmanivannan@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 5.1
Date: Sun, 10 Mar 2002 09:54:56 -0800
To: tamil-ulagam@yahoogroups.com
Subject: u uu Test
Cc: agathiyar@yahoogroups.com,tscii@yahoogroups.com
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Mani M. Manivannan"
X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 16600

நண்பர்களுக்கு,

உகர ஊகாரச் சீர்மை பரபரப்பாக மீண்டும் பேசப் படும்போது ஏற்கனவே இருக்கும் எழுத்துருவை வைத்து எழுதிப்
பார்த்திருக்கிறேன். எவ்வளவு பேரால் பயிற்சியின் பின் இவற்றைப் படிக்க முடியும்?

ஜு ஜூ ஷு ஷூ ஹு ஹூ

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
கு ஙு சு ஞு டு ணு து நு பு மு யு ரு லு வு ழு ளு றுனு

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
கூ ஙூ சூ ஞூ டூ ணூ தூ நூ பூ மூ யூ ரூ லூ வூ ழூ ளூ றூ னூ

அண்மையில் எனது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் செயலிழந்து விட்டது. அதனால், பல அஞ்சல்களைப் படிக்காமலேயே
பரிமாறியின் அஞ்சல்பெட்டியிலிருந்து அழிக்க நேரிட்டு விட்டது. சில நாட்களாக உயுடோரா
மென்கலத்தைப் புழங்கி வருகிறேன். இதில் யாஹூ குழுமப் பெட்டியிலிருந்தே எழுதும் கடிதங்களைப் படிக்க
முடியவில்லை. வரிகளைப் பிரிப்பதில் ஏதோ தகராறு. (carriage return, line feed
problems). அது மட்டுமல்லாமல், தேடித் திருத்தும் (search and replace) முறைகளைக் கண்டு
பிடிக்க முடியவில்லை. உயுடோரா 5.1 ஐப்புழங்கும் நண்பர்கள் உதவினால் மகிழ்வேன்.

நன்றி.

மணி ம. மணிவண்ணன்
நவர்க், கலி., அ. க. நா.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.

"இந்த ஆண்டில் இன்இறேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"