From lsrinivas@... Sun Mar 10 16:18:06 2002
Return-Path:
X-Sender: lsrinivas@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 11 Mar 2002 00:18:06 -0000
Received: (qmail 18356 invoked from network); 11 Mar 2002 00:18:05 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 11 Mar 2002 00:18:05 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 11 Mar 2002 00:18:05 -0000
Received: from [216.115.96.131] by n8.groups.yahoo.com with NNFMP; 11 Mar 2002 00:18:01 -0000
Date: Sun, 10 Mar 2002 13:39:41 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ThirumuRai Series - 69
Message-ID:
In-Reply-To: <20020309173351.87821.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1521
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "lsrinivas"
X-Originating-IP: 64.12.96.74
X-Yahoo-Group-Post: member; u=6032604
X-Yahoo-Profile: lsrinivas
X-Yahoo-Message-Num: 16605

--- In agathiyar@y..., Subramanian Ganesh wrote:

> thiruchchiRRambalam
>
> unni irupoodhum aDipeeNum aDiyaar tham iDar olga
> aruLith
> thunniyoru n^aalvaruDan aaln^izal irun^dha
> thuNaivanRan iDamaam
> kanniyaroDu aaDavarkaL maamaNam virumbi
> arumaN^galamiga
> minniyalum n^uNNiDai n^an maN^gaiyar iyaRRu padhi
> veedhikuDiyee
>
> thiruchchiRRambalam

Dear Sri Subramaniam Ganesh,

நீங்கள் திருமுறை பற்றி எழுதிவந்து என்னைப்போல் ஞானசூனியர்களுக்கு ஒரு அரிய சேவை செய்து
வருகிறீர்கள். ஒரு சின்ன suggestion மட்டும் கொடுக்கலாமா?

மின்னியலும் நுண்ணிடை நன்மங்கையர் என்ற தொடரை 'dazzling slender
girls" அல்லது "dazzling slender waisted girls" என்றுகூட மொழி
பெயர்க்கலாமே. "thunder slender girls" என்றால் ஏதேதோ நினைவு வருகிறதே.

உ-ம்: பட் ரோடு மீனா, ஆலந்தூர் மதி, தாம்பரம் நேஷனல் போன்ற சினிமா தியேட்டர்களில் இ
ங்கிலீஷ் படங்களுக்கு ஒரு மாதிரியான தமிழ் தலைப்பு கொடுத்து 'வால்போஸ்ட்' ஒட்டுவார்கள்.

The Good, the Bad and the Ugly - மூன்று MGR வீரர்கள்
The Man with the Golden Gun - டுசின் டுசின் தங்கத் துப்பாக்கி
Kansas City Bomber - கட்டழகி என் காதலி


அந்தகாலத்தில் நாங்கள் தமிழ் தலைப்பு பார்த்து தான் சினிமாவுக்கு போகலாமா வேண்டாமா என்று
தீர்மானம் செய்வோம். :-)

தாழ்மையுடன்,

Lakshmi Srinivas