From jaybee@... Mon Mar 11 02:44:00 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 11 Mar 2002 10:44:00 -0000
Received: (qmail 57937 invoked from network); 11 Mar 2002 10:43:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 11 Mar 2002 10:43:58 -0000
Received: from unknown (HELO n25.groups.yahoo.com) (216.115.96.75) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 11 Mar 2002 10:43:58 -0000
Received: from [216.115.96.32] by n25.groups.yahoo.com with NNFMP; 11 Mar 2002 10:41:43 -0000
Date: Mon, 11 Mar 2002 10:43:57 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ThirumuRai Series - 69
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2846
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 203.121.57.165
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16610
At 01:39 PM 3/10/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., Subramanian Ganesh wrote:
>
>>
thiruchchiRRambalam
>>
>> minniyalum n^uNNiDai n^an maN^gaiyar iyaRRu
padhi
>> veedhikuDiyee
>>
>> thiruchchiRRambalam
>
>Dear Sri
Subramaniam Ganesh,
>
>நீங்கள் திருமுறை பற்றி எழுதிவந்து என்னைப்போல்
ஞானசூனியர்களுக்கு ஒரு அரிய சேவை செய்து
>வருகிறீர்கள். ஒரு சின்ன suggestion மட்டும்
கொடுக்கலாமா?
>
>மின்னியலும் நுண்ணிடை நன்மங்கையர் என்ற தொடரை 'dazzling slender
>girls" அல்லது "dazzling slender waisted girls" என்றுகூட மொழி
>பெயர்க்கலாமே. "thunder slender girls" என்றால் ஏதேதோ நினைவு வருகிறதே.
ரம்பாவின் ஞாபகம் வரலாம்.
ரம்பாவைத்தான் 'Thunder Thighs' என்று அழைப்பார்கள்.
>
>உ-ம்: பட் ரோடு மீனா, ஆலந்தூர் மதி, தாம்பரம் நேஷனல் போன்ற சினிமா தியேட்டர்களில்
இ
>ங்கிலீஷ் படங்களுக்கு ஒரு மாதிரியான தமிழ் தலைப்பு கொடுத்து 'வால்போஸ்ட்' ஒட்டுவார்கள்.
>
>The Good, the Bad and the Ugly - மூன்று MGR வீரர்கள்
>The Man with
the Golden Gun - டுசின் டுசின் தங்கத் துப்பாக்கி
>Kansas City Bomber
- கட்டழகி என் காதலி
மதுரையில்கூட 'இம்ப்பீரியல் டாக்கீஸ்' என்றொரு தியேட்டர்
இருந்தது. அதிலும் இத்தகைய தலைப்புகளில் ஆங்கிலப்படங்கள்
போட்டார்கள். ஊமைப்படங்கள் காலத்திலேயே அந்த தியேட்டர்
இருந்தது. பேசும்படம் வந்தபிறகு அது டாக்கீஸ் ஆகிவிட்டது.
சினிமாவை kinematograph, cinematogragh, cinema, bioscope,
movie, movietone, talkie, silverscreen, என்றெல்லாம் பெயர்கள்
இருந்திருக்கின்றன.
தமிழில் பையாஸ்கோப்பு, சினிமா ஆகியவை நேரடியாகவும்,
திரைப்படம், வெள்ளித்திரை ஆகியவை மொழிபெயர்ப்பாகவும்
வந்துவிட்டன. டாக்கீஸ் என்பது திரை அரங்கைக் குறிப்பதாயிற்று.
மூவீஸ் என்ற சொல்லை சினிமாக் கம்பெனிப் பெயர்களில் ஒரு
பகுதியாகச் சேர்த்துக்கொண்டனர்.
மதுரையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த திரைப்பட
அரங்குகளின் பெயர்களில் ஒருமாதிரியான selectivity இருந்தது.
ரீகல் டாக்கீஸ், இம்ப்பீரியல் டாக்கீஸ் என்றும் நியூ சினிமா,
செண்ட்ரல் சினிமா என்றும், தங்கம் தியேட்டர் என்றும் அழைத்தனர்.
ரீகலும் இம்ப்பீரியலும் ஆதிகாலத்து ஒரிஜினல் சமாச்சாரங்கள்.
'விக்டோரியா அல்பர்ட் ஹால் லைப்ரரி' என்னும் நூலகமே ரீகல்
டாக்கீஸாக உருமாறியது.
>The Good, the Bad and the Ugly - மூன்று MGR வீரர்கள்
அந்தப்படத்தில் ஒரு title song இசை அடிக்கடி வருமே.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>அந்தகாலத்தில் நாங்கள் தமிழ் தலைப்பு பார்த்து தான் சினிமாவுக்கு போகலாமா வேண்டாமா
என்று
>தீர்மானம் செய்வோம். :-)
>
>தாழ்மையுடன்,
>
>Lakshmi Srinivas
>
>------------------------ Yahoo! Groups Sponsor
---------------------~-->