From sadayan50@... Mon Mar 11 03:17:35 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 11 Mar 2002 11:17:34 -0000
Received: (qmail 72448 invoked from network); 11 Mar 2002 11:17:34 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 11 Mar 2002 11:17:34 -0000
Received: from unknown (HELO web13808.mail.yahoo.com) (216.136.175.18) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 11 Mar 2002 11:17:34 -0000
Message-ID: <20020311111734.70555.qmail@...>
Received: from [195.229.241.242] by web13808.mail.yahoo.com via HTTP; Mon, 11 Mar 2002 03:17:34 PST
Date: Mon, 11 Mar 2002 03:17:34 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: ThirumuRai Series - 69
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 16611
--- jaybee555 wrote:
> At 01:39 PM 3/10/02 +0000, you wrote:
>
> தமிழில் பையாஸ்கோப்பு, சினிமா ஆகியவை நேரடியாகவும்,
> திரைப்படம், வெள்ளித்திரை ஆகியவை மொழிபெயர்ப்பாகவும்
> வந்துவிட்டன. டாக்கீஸ் என்பது திரை அரங்கைக் குறிப்பதாயிற்று.
நான் பெரும்பாலும் திரைப்படங்கள் பார்த்த திரையரங்கின் பெயர் கமால்
டுரிங் டாக்கீஸ் ( கமால் பிரதர்சுக்கு சொந்தமானது), தான் அதென்ன
டுரிங் டாக்கீஸ் (touring talkies) சர்க்கஸ் மாதிரி ஊர் ஊராக
போய் படம் காட்டுவார்களா ? அத்தோடு இந்த கேவா கலர், ஈஸ்டமென் கலர்,
டெக்னிக்கலர் சமாச்சாரங்களையும் சொல்லுங்களேன். அலிபாபாவும் நாற்பது
திருடர்களும் கேவா கலர் படம் என்று விளம்பரம் செய்வார்கள்.
இதை விட அருமையன கலர் ஒன்று உள்ளது. எங்களுர் டுரிங் டாக்கிசில்
மொத்தம் 4 இடைவேளை விடுவார்கள். முதல் பகுதியில் புரொஜெக்டரிலிருந்து
திரைக்குப் போகும் வழியில் நீலக்கலர் தாளை வைத்து விடுவார்கள். படம்
முழுவதும் நீலமாக இருக்கும். அடுத்த இடைவேளையின் போது அதுவே மஞ்சளாக
மாறி விடும். இப்படி நான்கு கலர்களில் படம் பார்ப்போம்.
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Try FREE Yahoo! Mail - the world's greatest free email!
http://mail.yahoo.com/