From nswaminathan@... Mon Mar 11 11:16:08 2002
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 11 Mar 2002 19:16:08 -0000
Received: (qmail 65517 invoked from network); 11 Mar 2002 18:02:42 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 11 Mar 2002 18:02:42 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 11 Mar 2002 18:02:42 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id g2BI0lD22582 for ; Mon, 11 Mar 2002 10:00:47 -0800 (PST)
Message-ID: <00aa01c1c926$b7a0e640$a1bd1b42@...>
To:
References:
Subject: Re: [agathiyar] Re: ThirumuRai Series - 69
Date: Mon, 11 Mar 2002 10:01:01 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 16622

படம் முழுவதும் கலரில் எடுக்க வசதிப்படாமல்
சில காட்சிகள் மட்டும் கலரில் எடுக்கப்பட்ட
தமிழ்ப் படங்களும் உண்டு.

கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் சில
ரீல்கள் கேவா கலரில்..

பிரபல வில்லன் நடிகர் டி.எஸ். பாலய்யா
கதாநாயகனாக நடித்து "வெறும் பேச்சல்ல"
என்ற தமிழ்ப்படத்தை எடுத்தார். படம் தோல்வி.
ஒரு காதல் பாடல் காட்சி கலரில்.

இருட்டிய பிறகுதான் டூரிங் டாக்கீசில்(கீற்றுக்கொட்டகை என்றும்
சொல்வதுண்டு) மாலைக்காட்சி தொடங்கும். தவிரவும்
கூட்டம் சேரும் வரை பாண்டு வாத்தியக்குழு ஒன்றும்
இசைத்துக் கொண்டிருக்கும்.

கீத்துக்கொட்டகை பயாஸ்கோப் வருமுன் டமாசுக்கொட்டகைன்னு
ஒன்று இருந்ததாக பெரிசு சொன்ன ஞாபகம்...

சுவமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
===================

> >
> >இதை விட அருமையன கலர் ஒன்று உள்ளது.எங்களுர் டுரிங் டாக்கிசில்
> >மொத்தம் 4 இடைவேளை விடுவார்கள். முதல் பகுதியில் புரொஜெக்டரிலிருந்து
> >திரைக்குப் போகும் வழியில் நீலக்கலர் தாளை வைத்து விடுவார்கள். படம்
> >முழுவதும் நீலமாக இருக்கும். அடுத்த இடைவேளையின் போது அதுவே மஞ்சளாக
> >மாறி விடும். இப்படி நான்கு கலர்களில் படம் பார்ப்போம்.
> >
> >
> >
> >=====
> >அன்புடன்
> >
> >சாபு
> >துபாய்