From naga ganesan@... Tue Mar 12 04:33:51 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 12 Mar 2002 12:33:50 -0000
Received: (qmail 30696 invoked from network); 12 Mar 2002 12:33:50 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 12 Mar 2002 12:33:50 -0000
Received: from unknown (HELO n27.groups.yahoo.com) (216.115.96.77) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 12 Mar 2002 12:33:50 -0000
Received: from [216.115.96.133] by n27.groups.yahoo.com with NNFMP; 12 Mar 2002 12:33:49 -0000
Date: Tue, 12 Mar 2002 12:33:48 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: u, uu uyirmey chiirmai (kOyamputtUrk kavithai)
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1529
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.226.17
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16633
அவைக் குழுமத்தாருக்கு,
கவிஞர் கண்ணதாசனின் கோயம்புத்தூர்க் கவிதை:
http://groups.yahoo.com/group/S_India/message/55
உகர, ஊகார உயிர்மெய் எழுத்துக்கள் பிணைக்கப்பட்டு உருவாகி
ஏனை உயிர்மெய் எழுத்துக்களைப் போல ஒழுங்கமைதி
பெறாமல் விளங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி.
ஏனை உயிர்மெய் எழுத்துக்களைப் போலச் சீர்மை பெற்றால்
சுமார் 40 எழுத்துக்கள் அளவில் முழுத் தமிழையும்
எழுதி விட ஏலும்.
தற்போதிருக்கும் உகர ஊகார உயிர்மெய் எழுத்துக்களில்
மெய் எழுத்தின் கீழே விலங்கு பூட்டப்பட்டுள்ளது.
அந்தக் கீழ்-விலங்கு ரோமன் எழுத்து u, U போல இருக்கிறது.
காரணம் எல்லா எழுத்தும் செமித்திய நாடுகளில்
உருவானதால்தான்.
ஏனை உயிர்மெய் எழுத்துப்போல, உகர, ஊகார எழுத்துக்களுக்கு
தனி எழுத்தை அமைத்திருக்கிறேன். அதனை கோயம்புத்தூர்க்
கவிதையில் பெய்து தந்துள்ளேன். சுட்டியைச் சொடுக்குக:
http://groups.yahoo.com/group/S_India/message/58
உகர, ஊகார எழுத்தை மாற்ற பேரறிஞர்கள் சுமார்
நூறாண்டுகளாக அறிவுறுத்திவருகின்றனர்.
முக்கியமாக, கொங்குநாடு தந்த பெரியார், கி. வா. ஜகந்நாதன்,
வா. செ. குழந்தைசாமி போன்றோர் விரிவாக எழுதியிருக்கின்றனர்.
அவர்கள் போட்ட பாட்டையில், கணிவலையில்
உகர ஊகார உயிர்மெய் மாற்றம் தந்துள்ளேன்.
அழகாக, எளிதாக உ, ஊ உயிர்மெய் உள்ளதா?
வேறொன்று சிறந்ததாயின், அந்த உருவத்தை
வடிவமைத்து நீங்கள் எழுதவேண்டுகிறேன்.