From sarabeswar@... Tue Mar 12 23:57:01 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 13 Mar 2002 07:57:00 -0000
Received: (qmail 17729 invoked from network); 13 Mar 2002 07:57:00 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 13 Mar 2002 07:57:00 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (216.115.96.78) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 13 Mar 2002 07:57:00 -0000
Received: from [216.115.96.36] by n28.groups.yahoo.com with NNFMP; 13 Mar 2002 07:57:00 -0000
Date: Wed, 13 Mar 2002 07:56:58 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: om nama sivaaya - maha shiva raathri
Message-ID: In-Reply-To: <016b01c1ca27$96fa35c0$0200a8c0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 626
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.152.27.67
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 16640
அன்பு நண்பர் LSK அவர்களுக்கு,
நண்பர் திரு.நாகணேசன் அவர்களின் அவ்வினா அவ்விடம் சற்றுப்
பொருந்தாததாய்த் தோன்றுகிறது. என் மடலின் பிற்சேர்க்கையாய்
வந்த அந்த மடலுக்காக மன்னிக்க வேண்டுகிறேன்.
மேலும் திரு.கணேசன் அவர்களும் வேறெந்த உட்கிடப்புடனும்
அவ்வினாவைத் தொடுக்கவில்லை என்றே நம்புகிறேன்.
எனவே மன்னிப்பீர்; மறப்பீர்.
மற்றபடி சி/சைவம் குறித்துத் தாங்கள் கேட்டிருக்கும் விளக்கம்
மிகவும் நீளும். நமசிவாய சிவாயநம ஆனதெப்படி என்று தொடங்கி
பல வாழ்நாட்கள் எழுதவேண்டி வரும். மேலும் கற்றவர் அவையில்
கற்றுக்குட்டிகள் இத்தகைய விசயங்களை எழுதுவதும் அழகல்ல.