From sarabeswar@... Wed Mar 13 04:24:04 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 13 Mar 2002 12:24:04 -0000
Received: (qmail 46007 invoked from network); 13 Mar 2002 12:24:04 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 13 Mar 2002 12:24:04 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 13 Mar 2002 12:24:04 -0000
Received: from [216.115.96.111] by n10.groups.yahoo.com with NNFMP; 13 Mar 2002 12:24:03 -0000
Date: Wed, 13 Mar 2002 12:24:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: KOyil valzipAdu - A Beautiful Poem
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 597
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.27.66
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 16649
--- In agathiyar@y..., "sarabeswar" wrote:
> > உள்ளத்தில் உள்ளான், அடி! - அது நீ
> > உணரவேண்டும், அடி!
> > உள்ளத்தில் காண்பாய் எனில் - கோயில்
> > உள்ளேயும் காண்பாய், அடி!
> >>>>>
>
> பொருத்தமான, பொருட்பொதிந்த பாடல்.
> மிக்க நன்றி ஐயா!
> அன்புடன்,
> குமார்
ஏதோ ஒரு மூட்! (அட்லாண்டா சிவனார் பொறுக்க;-))
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
Selamat malam Dr!
அன்புடன்
குமார்
ஜாவா