From arull@... Wed Mar 13 16:42:45 2002
Return-Path: X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 00:42:45 -0000
Received: (qmail 46371 invoked from network); 14 Mar 2002 00:42:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 00:42:45 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 00:42:44 -0000
Received: from tm.net.my (kmr-186-180.tm.net.my [202.188.186.180]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GSX001CQTYZGQ@...> for agathiyar@yahoogroups.com; Thu, 14 Mar 2002 08:42:44 +0800 (SGT)
Date: Thu, 14 Mar 2002 08:39:29 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3C8FF141.60AEF95@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார் X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16659
வாழ்நாள்கள் கழிந்து அதன்பொருட்டு எமன் என்னை
வந்தடைந்து, வருத்துவதன் முன்பாக உன்னையே
சரணாகக்கருதித் திருவடி வந்து சேர்ந்தேன். பெருங்கருணை
கொண்டு எளியேனை ஏற்பாயாக! தகுதியற்றவன் என்று
தள்ளத்தகாது. நீயே கைவிடின் இனி யான் யாரை நினைந்து
வாழ்வேன்? யாவருள்ளும் மேலானவன் நீயே யாதலின்
இவ்வேழையேன் உன்னையே ஆளாகக் கொண்டு
உருகுகின்றேன். இனி ஒரு போதும் பிறரை நினையேன்.
நீயே எனக்குக்கதி.