From naga ganesan@... Wed Mar 13 19:01:20 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 03:01:20 -0000
Received: (qmail 87065 invoked from network); 14 Mar 2002 03:01:20 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 03:01:20 -0000
Received: from unknown (HELO n26.groups.yahoo.com) (216.115.96.76) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 03:01:19 -0000
Received: from [216.115.96.152] by n26.groups.yahoo.com with NNFMP; 14 Mar 2002 02:42:45 -0000
Date: Thu, 14 Mar 2002 03:01:18 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: ottakkUththar on ThiruneyththA nam - Re: [agathiyar] Re: திருமு றைத் தியானம்
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020313173609.00768160@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1987
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.223.26.64
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16661
--- In agathiyar@y..., jaybee wrote:
> ஒட்டக்கூத்தர்பிரான் திருநெய்த்தானத்து ஈசனைப் பற்றிப்
> பாடிய பாடல்:
>
> விக்காவுக்காவித்தாவிப்போய்விட்டானட்டார் சுட்டூர் புக்கார்
> இக்காயத்தாசைப் பாடுற்றேயிற்றேடிப்போய் வைப்பீர் நிற்பீர்
> அக்காடப் பேய்தொக்காடச் சூழப்பாடத் தீவெப்பாடப் பூண்
> நெக்காடக் கானத்தாடப்பேர் நெய்த்தானத்தானைச் சேவித்தே.
>
> நெருடலாகத்தானே இருக்கிறது?
> அதைக்கொஞ்சம் அக்கக்காகப் பிரித்துப்போடுகிறேன்.
>
> விக்கா, உக்கு, ஆவிப்போய்விட்டால் நட்டார் சுட்டு ஊர் புக்கார்
> இக்காயத்து ஆசைப்பாடு உற்று இல் தேடிப்போய் வைப்பீர்.
> நிற்பீர்.....அக்கு ஆட, பேய் தொக்கு ஆட, சூழ் அப்பு ஆட, தீ வெப்பு ஆடப்
> பூண் நெக்கு ஆட, அக்கானத்து ஆடு அப்பேர் நெய்த்தானைச் சேவித்தே!
>
> விக்கி, உக்கி, ஆவி உடலைவிட்டுத் தாவிப்போய் விட்டால்
> உற்றார் உறவினர் பிணத்தை எரித்துவிட்டு ஊருக்குள் போய்விடுவார்கள்.
> (இந்தக் கருத்தைச் சொல்லும் திருமந்திரப்பாடல் ஒன்று உண்டு).
>
> அப்படிப்பட்ட உடல்மேல் ஆசை வைத்து அதற்காகவே
> பொருளைத்தேடி வீட்டிற்குள் கொண்டுவந்து சேர்த்து வைப்பீர்கள்.
> (உடலைப் பேணுவதற்காக அத்தனைப் பாடா?
> Maslow's Hierarchy of Needs-ஐத் தேடிப் பிடித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.)
>
> எலும்பு மாலை ஆட, பேய்க்கூட்டம் ஆட, சடையில் இருக்கும் நீர் -
> கங்கை ஆட, கையில் ஏந்தியிருக்கும் வெப்பமான நெருப்பு ஆட,
> அணிந்திருக்கும் அணிகள் ஆட, அந்தச்சுடுகாட்டில் நடனம் செய்கின்ற
> அப்பேர்ப்பட்ட திருநெய்த்தானத்து ஈசனைச் சேவித்து நிற்பீராக!
நெய்த்தானம், தில்லைத்தானம் என்பதைச் சிந்திக்கும்போது
ஒரு ஐயம்.
செத்த பிணத்துக்கு நெய்யரப்பு வைப்பது, தர்ப்பணம் எள் நெய் சம்பந்தம்.
தில்ல/தில்லக (தில) என்றால் எள். முன்னோர்களுக்கு
சிரார்த்தம் செய்யும் தலமா?
கெள்ளு/எள்ளு
http://groups.yahoo.com/group/agathiyar/message/16602
அகநானூற்றில் திருமணம் பற்றிய பாடலில் உழுந்துதான் வரும்.
கம்பனும் சீதை திருமணத்தில் உழுந்து என்கிறான் (நினைவு).
ஆனால் ராவணன் பட்டபின் "எள் இருக்க இடமின்றி"
என்று மண்டோதரிவாயால் சொல்வான்.