From naga ganesan@... Thu Mar 14 04:48:34 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 12:48:34 -0000
Received: (qmail 11475 invoked from network); 14 Mar 2002 12:48:32 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 12:48:32 -0000
Received: from unknown (HELO n12.groups.yahoo.com) (216.115.96.62) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 12:48:32 -0000
Received: from [216.115.96.117] by n12.groups.yahoo.com with NNFMP; 14 Mar 2002 12:48:32 -0000
Date: Thu, 14 Mar 2002 12:48:31 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: KOyil valzipAdu - A Beautiful Poem
Message-ID: In-Reply-To: <004901c1caa9$b16d5220$a1bd1b42@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3240
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.24.1
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16668
ஆஸ்திரேலிய பேராசிரியர் வெளியிட்ட தமிழ் எல்.பி. இசைத்தட்டுகளின்
நூலொன்று 15 வருடம் முன்பு ஆன முதல் முயற்சி.
இப்போது தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்டது.
நானும் நண்பனும் ஹூஸ்டனில் சுமார் 150 VCD, DVD வாங்கினோம்.
எப்போது பார்ப்பேனோ? இறைவனுக்கே வெளிச்சம்.
மீனாட்சி கோயிலுக்கே DVD விற்பனையால் வரும்படி அதிகம்.
தொடங்கிய ரெட்டி சொன்னார்: இந்தவருடம் முயன்றால்,
ஒரு மில்லிஒன் டாலர் விற்பனை செய்யலாம் என்று :-)
தமிழரின் படம் பார்க்கும் ஆவல் சில கோடி ரூபாயைத் தள்ளி
DVD எல்லாப் படங்களும் ஆக வைக்கும் என்பதுறுதி.
மலேசியா கொலம்பியா பிலிம் (www.columbiafilm.com, photofast.com (Canada
distributor), சென்னை ராஜ் பிலிம்ஸ், ....
இதில் உதவி செய்ய வேண்டியது: 1930, 1940, 1950களில்
வந்த படங்களைக் காப்பாற்றத்தான். ஸ்மித்சோனியன்,
போர்டு பவுண்டேசன், நியூயார்க் மெற்றோபாலிடன் ம்யூசியம்
போன்றவற்றில் ப்ரபோசல் எழுதித்தந்து
பணம் பெற்று, பூனாவில் Institute of Film archives
(முன்பு ஒரு நாயர் டைரக்டர்) உள்ள 19030-1960
வரை உள்ள படங்களை ஒளித்தட்டி (DVD) ஆக்கவேண்டும்.
தமிழ்நாட்டு அரசியல் முழுக்க திரைப்பட சம்மந்தப்
பட்டவர்களால் நடப்பதால் அவர்களும் சற்று
உதவினால் எளிதில் 20-ஆம் நூற். வெகுஜன தொடர்பு
கருவித் தமிழைக் காத்திடலாம்.
போனஸ்: தமிழுக்கும், தமிழிசைக்கும் தான்.
----------------------
எல். பி. தட்டுகளின் பெரிய கருவூலம் தமிழ், தெலுங்கு, ...
பொப்பிலி இளவரசர் சேகரித்துள்ளதாக இந்தியா டுடேயில்
படித்துள்ளேன். அவர் பிரம்மச்சாரி. மயிலாப்பூரில் பழைய
பெரிய மாளிகை.
யாழ்ப்பாண பஞ்சாட்சரம் சகோதரர்கள்
(ஹூஸ்டனில் ரஞ்சித், நியூ யார்க்கில் இருப்பவர்
உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இவரே
இந்திரா காந்தியைச் சந்தித்து அவரை
ஈழத்தமிழருக்கு ஆதரவு தரவைத்தவர்.)
அமுதம் CD வெளியீட்டாளர்கள்.
அதில் பொப்பிலி ராஜாவிடம்
சில எல்.பி. தட்டுகளை வாங்கி
நடராஜர் சம்பந்தமான தமிழ் கிருதிகளை
சுதாரகுநாதன் பாடி வெளியிட்டார்கள்.
கேட்டிருக்கிறீர்களா? எங்களூர் தூரன்
தாத்தாவின் முருகனின் மறுபெயர்
அழகு மிக அழகான பாட்டு. ஏதோ
பிஹாக் ராகமாம். எனக்குத் தெரியாது.
கானல்வரியை பெஹாக் ராகத்தில் பாடினால்
சிறக்கிறது என்று நண். சந்திரா எழுதியிருந்தார்.
மேலும் அமுதம் CD சன்மார்க்கம்
என்று ஒன்று. அதிலும் பொப்பிலி
இசைத்தட்டுகளே. முழுக்க முருகன் கிருதிகள்
படத்தில் வந்தவை. தற்போது CD
சுதா ரகுநாதன்.
டிஜிடல் தொழில்நுட்பம் கொண்டு
பழைய இசைத்தட்டுகள் அனேகமாகக்
காத்துவிட பெரிய புராஜக்டை
செய்யவேண்டும். தனியார் பவுண்டேசன்களும்,
ம்யூசிக் அகாதமிகளும், இசையால்
பெரும் வரும்படி அடையோரும்,
தமிழ் அரசாங்கமும், யூனிவர்சிட்டிகளும்
செய்யவேண்டிய வேலை. எல்லோரும்
சேர்ந்தால் சின்ன செலவில் நாம் செய்திடலாம்.
தமிழரிடம் இல்லாத ஆடியோ, கணினி
தொழில்நுட்பமும் உண்டோ?
அன்புடன்,
நா. கணேசன்
--- In agathiyar@y..., "Narayan Swaminathan" wrote:
> இந்தப்பாடல் ரியல் ஆடியோ கோப்பாக
> வலையில் இருக்கிறதா?
>
>
> ----- Original Message -----
> From: "jaybee" > To: > Sent: Wednesday, March 13, 2002 1:04 AM
> Subject: [agathiyar] KOyil valzipAdu - A Beautiful Poem
>
>
>
>
> கோவில் முழுதும் கண்டேன் - உயர்
> கோபுரம் ஏறிக்கண்டேன்,
> தேவாதி தேவனை யான் - தோழி!
> தேடியுங் கண்டிலனே