From jaybee@... Thu Mar 14 04:57:38 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 12:57:38 -0000
Received: (qmail 29671 invoked from network); 14 Mar 2002 12:57:35 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 12:57:35 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 12:57:35 -0000
Received: from user (sp-103-165.tm.net.my [210.186.103.165]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GSY00CHVRZXTS@...> for agathiyar@yahoogroups.com; Thu, 14 Mar 2002 20:57:34 +0800 (SGT)
Date: Thu, 14 Mar 2002 21:01:04 +0800
Subject: Gapchup-Re: [agathiyar] Announcement - Yahoo will be down
In-reply-to: <20020314082451.76542.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020314210104.0077b4a4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020314153509.00757ae4@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16669
At 12:24 AM 3/14/02 -0800, you wrote:
>>
>
>ஆக ரெண்டு நாளைக்கு 'கப்சிப்'.....
>
>உருது/இந்தியில் 'கப்ஷப்' என்றால் வெட்டிப்பேச்சு இது ஒருவேளை ஆங்கில
>gossip லிருந்து வந்திருக்குமோ ? நம் 'கப்சிப்' ன் மூலம் என்ன ?
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>துபாய்
அது உருதுதான்.
'கப்'(gap) என்பதும் வெட்டிப்பேச்சைக் குறிக்கும் சொல்தான்.
'சுப்' என்பது பேசாமல் இருக்கச்சொல்லும் சொல். 'சப்' என்றும்
வழங்குவது உண்டு.
ஆகவே 'கப்சுப்' என்பது பேச்சை நிறுத்தச்சொல்வதுதான்.
Gossip என்பது ஆங்கிலத்தில் வம்புப்பேச்சு. 'கப்சுப்' என்பது
அதனை ஒத்திருப்பது தற்செயல்தான்.
மொகலாயர் காலத்திலும் ஆங்கிலேயர்காலத்திலும்
ஏராளமான உருது மொழிச்சொற்கள் தமிழில் கலந்துவிட்டிருக்கின்றன.
'கப்சா' என்பதும் உருதுதான்.