From vij@... Thu Mar 14 06:28:02 2002
Return-Path:
X-Sender: vij@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 14:28:02 -0000
Received: (qmail 37953 invoked from network); 14 Mar 2002 14:28:02 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 14:28:02 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (216.115.96.82) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 14:28:01 -0000
Received: from [216.115.96.123] by n32.groups.yahoo.com with NNFMP; 14 Mar 2002 14:27:59 -0000
Date: Thu, 14 Mar 2002 14:27:57 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar]Killer Instint
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020314172713.0075b798@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 853
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vijinuk"
X-Originating-IP: 62.31.42.119
X-Yahoo-Group-Post: member; u=80441306
X-Yahoo-Profile: vijinuk
X-Yahoo-Message-Num: 16670

--- In agathiyar@y..., jaybee wrote:


> =============================

அய்யா ஜேபீ
ஊஙகள் அனுபவமும் சந்தித்த மனிதனின் மன நிலையும் சுவாரசியமாக இருந்தது. அந்த மனிதர் குற்ற
மனப்பான்மையால் அவதி படுகிரார் போல தோன்றுகிறது. அதனால், தான் செய்யாத குற்றஙகளை தன்
தலையிலே போற்றுக்கொண்டிறுக்கிரார்

அது நிற்க, பேச்சு வழக்கத்தில் killer instinct என்பதை நிஜமாகவே கொல்பவர்களை
பற்றி குறிப்பதில்லையே. தன் வெற்றி மேலேயே குறியாக ஊக்கம் செய்து உங்கள் எதிரியை ஈவி
ரக்கம் அன்றி தோல்வி செய்வதையே கில்ல்ர் இன்ஸ்டிக்ட் என்கிறோம். நீஙகள் கோதாவில் குதித்து
விட்டால் அய்யோ பாவம், தாட்சண்யம் என்ற உணர்வுகளில்லாமல் எங்களுக்கும் வெற்றிக் கோப்பையின்
நடுவில் நிற்கும் எதிரியை வீழ்த்தும் மனப்பான்மையே கில்லர் ன்ஸ்லிங்ட்.

வாழ்க கில்லர் ன்ஸ்லிங்ட்.

விஜயராகவன்