From ramnrom@... Thu Mar 14 09:43:14 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 17:43:14 -0000
Received: (qmail 66785 invoked from network); 14 Mar 2002 17:43:14 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 17:43:14 -0000
Received: from unknown (HELO web14208.mail.yahoo.com) (216.136.173.72) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 17:43:13 -0000
Message-ID: <20020314174313.37286.qmail@...>
Received: from [4.35.187.102] by web14208.mail.yahoo.com via HTTP; Thu, 14 Mar 2002 09:43:13 PST
Date: Thu, 14 Mar 2002 09:43:13 -0800 (PST)
Subject: Re: [agathiyar]Killer Instint
To: jaybee Cc: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020314172713.0075b798@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16672
>
> கொல்வதற்கு Killer instinct வேண்டுமா? அல்லது
> கொல்பவர்களெல்லாருமே கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் கொண்டவர்களா?
> அல்லது கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் உள்ளவர்கள்தாம் கொல்வார்களா?
>
அன்புள்ள ஜேபி,
சுவாரசியமான நிகழ்வைத் தெரிவித்தமைக்கு நன்றி. கீதையின்
சாரம் தெரிந்திருந்ததினால் யதார்த்த உலகில் அதைத் தெளித்து விட்டீர்கள்.
உண்மையைச் சொல்லப் போனால், Killer Instinct- க்கும்
கொல்வதற்கும் சம்பந்தமேயில்லை. இந்த இழையின் ஆரம்பத்தில் நான் அந்தப்
பதத்தைப் ப்யன்படுத்தியதே 'அதி தீவிர வெற்றி வேட்கை' என்கிற
பொருளில் தான். 'Victory at any cost' என்பதற்கும் 'Killer
Instinct'- க்கும் இருக்கும் சம்பந்தம், கொல்வதற்கும் 'Killer
instinct' க்கும் கிடையாது.
KI உடையவர்கள் வாழ்வில் அதி தீவிர aggressive 'A' டைப்.
அவ்வளவே.
உங்கள் இழையின் Hangman- க்கு Killer instinct எங்கே
வந்தது? அவனுக்கு இருந்தது ஒரு மாதிரியான Schindler Instinct
அல்லவோ!? ;-)
நான் தவறாகப் புரிந்து கொண்டிருப்பின் தயவு செய்து பிழை
திருத்துங்கள்.
அன்புடன்
எல்லே ராம்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - live college hoops coverage
http://sports.yahoo.com/