From harikris@... Thu Mar 14 11:58:08 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 14 Mar 2002 19:58:08 -0000
Received: (qmail 95604 invoked from network); 14 Mar 2002 19:56:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 14 Mar 2002 19:56:58 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 14 Mar 2002 19:56:57 -0000
Received: (qmail 27013 invoked from network); 15 Mar 2002 01:10:16 +0530
Received: from unknown (HELO harikris) (203.199.240.74) by 202.144.76.18 with SMTP; 15 Mar 2002 01:10:16 +0530
Message-ID: <001d01c1cb93$14378b20$4af0c7cb@harikris>
To:
References: <1016074882.2017.87070.m11@yahoogroups.com> <004a01c1cb07$c5dd2a60$0200a8c0@...>
Subject: Re: [agathiyar] Digest Number 855
Date: Fri, 15 Mar 2002 01:31:48 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 16674

அடடா!

எட்டேகால் லட்சணமே ......
குட்டிச் சுவரே என்றெல்லாம் திட்டிவிட்டு

'ஆரையடா சொன்னாய் அது'
என்று ஓளனை பாடினாதாக ஒரு செய்யுள் உண்டு.

மற்றபடி, கம்பன் வேண்டுமானால், மனத்திலேயே ஒன்று உண்டு...

அனுமனைப் பார்த்து இந்திரஜித் விடும் சவால்...

நில்லடா நில்லுநில்லு நீயடா வாசி பேசிக்
கல்லெடா நின்றதென்னே போர்க்களத் தமரர் காணக்
கொல்லலாம் எனும்நினைப்போ குரங்கெனல் கூடுமன்றே
நல்லைபோர் வாவா என்றான் நமனுக்கு நமனாய் நின்றான்....

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: L. Suresh Kumar-LSK
To: agathiyar@yahoogroups.com
Sent: Thursday, March 14, 2002 8:54 AM
Subject: Re: [agathiyar] Digest Number 855


வணக்கம்

(1)

"என்னடா" "என்னடி" - எப்படி பழக்கத்தில் வந்தது ?

பெண் கவிஞர்கள் "அடேய்" என்றோ, "டேய்" என்றோ
எழுதிய பாடல்கள் உள்ளனவா ?




[Non-text portions of this message have been removed]