From jaybee@... Thu Mar 14 16:22:35 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 15 Mar 2002 00:22:35 -0000
Received: (qmail 85456 invoked from network); 15 Mar 2002 00:22:35 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 15 Mar 2002 00:22:35 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 15 Mar 2002 00:22:35 -0000
Received: from user (sp-103-104.tm.net.my [210.186.103.104]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GSZ009JXNPK43@...> for agathiyar@yahoogroups.com; Fri, 15 Mar 2002 08:22:34 +0800 (SGT)
Date: Fri, 15 Mar 2002 08:26:06 +0800
Subject: Re: [agathiyar]Killer Instint
In-reply-to: <20020314174313.37286.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Los Angeles Ram Message-id: <3.0.3.32.20020315082606.00766020@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020314172713.0075b798@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16680
At 09:43 AM 3/14/02 -0800, you wrote:
>>
>> கொல்வதற்கு Killer instinct வேண்டுமா? அல்லது
>> கொல்பவர்களெல்லாருமே கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் கொண்டவர்களா?
>> அல்லது கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் உள்ளவர்கள்தாம் கொல்வார்களா?
>>
>
>அன்புள்ள ஜேபி,
>
> சுவாரசியமான நிகழ்வைத் தெரிவித்தமைக்கு நன்றி. கீதையின்
>சாரம் தெரிந்திருந்ததினால் யதார்த்த உலகில் அதைத் தெளித்து விட்டீர்கள்.
>
> உண்மையைச் சொல்லப் போனால், Killer Instinct- க்கும்
>கொல்வதற்கும் சம்பந்தமேயில்லை. இந்த இழையின் ஆரம்பத்தில் நான் அந்தப்
>பதத்தைப் ப்யன்படுத்தியதே 'அதி தீவிர வெற்றி வேட்கை' என்கிற
>பொருளில் தான். 'Victory at any cost' என்பதற்கும் 'Killer
>Instinct'- க்கும் இருக்கும் சம்பந்தம், கொல்வதற்கும் 'Killer
>instinct' க்கும் கிடையாது.
>
> KI உடையவர்கள் வாழ்வில் அதி தீவிர aggressive 'A' டைப்.
>அவ்வளவே.
>
> உங்கள் இழையின் Hangman- க்கு Killer instinct எங்கே
>வந்தது? அவனுக்கு இருந்தது ஒரு மாதிரியான Schindler Instinct
>அல்லவோ!? ;-)
>
> நான் தவறாகப் புரிந்து கொண்டிருப்பின் தயவு செய்து பிழை
>திருத்துங்கள்.
>
>அன்புடன்
>
>எல்லே ராம்
Killer instinct என்பது அதன் உண்மையான அர்த்தத்தில்
இப்போது இல்லை என்பதற்காகத்தான் கதை கதையாகச்
சொல்லிக்கொண்டுவருகிறேன். உண்மையில் நடந்தவைதாம் -
ஆனால் கதை போலச்சொன்னால்தான் ஆட்கள் படிப்பார்கள்.
அத்துடன் அது தொடர்பான மனோதத்துவ அலசலும் கூட.
உங்களுக்குத்தான் 'எட்டி'க்காய் கசக்குமே? 'எட்டி'க்கூடப்
பார்க்கமாட்டீர்கள். 'எட்ட'ப்போய் விடுவீர்கள்:-)