From ramnrom@... Thu Mar 14 21:11:43 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 15 Mar 2002 05:11:42 -0000
Received: (qmail 19146 invoked from network); 15 Mar 2002 05:11:42 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 15 Mar 2002 05:11:42 -0000
Received: from unknown (HELO web14206.mail.yahoo.com) (216.136.173.70) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 15 Mar 2002 05:11:42 -0000
Message-ID: <20020315051142.93083.qmail@...>
Received: from [4.35.187.102] by web14206.mail.yahoo.com via HTTP; Thu, 14 Mar 2002 21:11:42 PST
Date: Thu, 14 Mar 2002 21:11:42 -0800 (PST)
Subject: Re: [agathiyar]Killer Instint
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020315082606.00766020@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16682
அய்யோ, பயமாயிருக்கிறது;-) Don't mind me. Please continue.
LA Ram
--- jaybee wrote:
> At 09:43 AM 3/14/02 -0800, you wrote:
> >>
> >> கொல்வதற்கு Killer instinct வேண்டுமா? அல்லது
> >> கொல்பவர்களெல்லாருமே கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் கொண்டவர்களா?
> >> அல்லது கில்லர் இன்ஸ்ட்டிங்க்ட் உள்ளவர்கள்தாம் கொல்வார்களா?
> >>
> >
> >அன்புள்ள ஜேபி,
> >
> > சுவாரசியமான நிகழ்வைத் தெரிவித்தமைக்கு நன்றி. கீதையின்
> >சாரம் தெரிந்திருந்ததினால் யதார்த்த உலகில் அதைத் தெளித்து
> விட்டீர்கள்.
> >
> > உண்மையைச் சொல்லப் போனால், Killer Instinct- க்கும்
> >கொல்வதற்கும் சம்பந்தமேயில்லை. இந்த இழையின் ஆரம்பத்தில் நான்
> அந்தப்
> >பதத்தைப் ப்யன்படுத்தியதே 'அதி தீவிர வெற்றி வேட்கை' என்கிற
> >பொருளில் தான். 'Victory at any cost' என்பதற்கும் 'Killer
> >Instinct'- க்கும் இருக்கும் சம்பந்தம், கொல்வதற்கும் 'Killer
> >instinct' க்கும் கிடையாது.
> >
> > KI உடையவர்கள் வாழ்வில் அதி தீவிர aggressive 'A'
> டைப்.
> >அவ்வளவே.
> >
> > உங்கள் இழையின் Hangman- க்கு Killer instinct எங்கே
> >வந்தது? அவனுக்கு இருந்தது ஒரு மாதிரியான Schindler Instinct
> >அல்லவோ!? ;-)
> >
> > நான் தவறாகப் புரிந்து கொண்டிருப்பின் தயவு செய்து பிழை
> >திருத்துங்கள்.
> >
> >அன்புடன்
> >
> >எல்லே ராம்
>
>
> Killer instinct என்பது அதன் உண்மையான அர்த்தத்தில்
> இப்போது இல்லை என்பதற்காகத்தான் கதை கதையாகச்
> சொல்லிக்கொண்டுவருகிறேன். உண்மையில் நடந்தவைதாம் -
> ஆனால் கதை போலச்சொன்னால்தான் ஆட்கள் படிப்பார்கள்.
> அத்துடன் அது தொடர்பான மனோதத்துவ அலசலும் கூட.
> உங்களுக்குத்தான் 'எட்டி'க்காய் கசக்குமே? 'எட்டி'க்கூடப்
> பார்க்கமாட்டீர்கள். 'எட்ட'ப்போய் விடுவீர்கள்:-)
>
> அது சரி..கதை கேட்கவேண்டுமா, வேண்டாமா?<பூச்சாண்டி>
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> ======================
>
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - live college hoops coverage
http://sports.yahoo.com/