From jaybee@... Fri Mar 15 01:12:11 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 15 Mar 2002 09:12:10 -0000
Received: (qmail 80086 invoked from network); 15 Mar 2002 09:12:10 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 15 Mar 2002 09:12:10 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 15 Mar 2002 09:12:10 -0000
Received: from user (sp-103-212.tm.net.my [210.186.103.212]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GT0001A1C85JW@...> for agathiyar@yahoogroups.com; Fri, 15 Mar 2002 17:12:07 +0800 (SGT)
Date: Fri, 15 Mar 2002 17:15:40 +0800
Subject: Re: [agathiyar] ceNTu (Re: caNpai/campai)
In-reply-to:
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020315171540.00757004@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <200202280941.PAA07448@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16687

At 12:33 PM 2/28/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., "Subramanian" wrote:
>> திரு.ஹரி
எழுதினார்:
>
>செண்டு என்பது ஓர் ஆயுதம். இதைத் தாங்கி நிற்கிறார்
>சோழர் கலைப்படிமம்
ராஜகோபாலஸ்வாமி. செண்டு என்ற
>ஆயுதம் எப்படி இருக்கும் என்பது அறிய மன்னார்குடி
>உத்சவர்
உதவியதுபற்றி உவேசா கட்டுரை எழுதியிருக்கிறார்.
>
>பாண்டியன் மேருமலையைச் செண்டால் அடித்தது
திருவிளையாடல்.
>பாண்டிய மன்னன் குலசேகரன் பாடினது மதுராபுரிமாலை.
>நூற்பயனில் (phalasruti)
சொல்லுவான் பெருமையாக:
>"வட குன்றைச் செண்டால் அடித்தோன்" என்று தன்னை.
>முன்னொர் பெருமையைத்
தமக்கேற்றிச் சொன்னதிது.>>
>
>செண்டலங்காரர் விறலிவிடுதூது உள்ளது.
>
>அன்புடன்,
>நா. கணேசன்


'செண்டு' என்னும் ஆயுதத்தைப் பற்றி மூன்றாண்டுகளுக்கு முன்னர்
அகத்தியத்தில் மடற்பரிமாற்றம் நடைபெற்றது.

செண்டாயுதம் தரித்த சாஸ்தா ஒருவரைக் கீழ்க்கண்ட இலக்கில்
காணலாம்.
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனாஇவர். இவருடைய
ஆயுதம் செண்டாயுதம். வலக்கையில் வளைந்திருக்கும் ஆயுதமே
செண்டாயுதம். இவரைச் 'செண்டாயுதன்' என்றும் வழங்குவர். 'சிங்காபுரிப்
பள்ளு' என்னும் நூலில் இப்பெயர் காணப்படுகிறது.
கரிகால் சோழனுக்கு சாத்தன் செண்டு தந்த பழம் வரலாறு
ஒன்று இருக்கிறது.

http://www.geocities.com/visva.geo/sastha2.jpg

அன்புடன்

ஜெயபாரதி

=======================================